அறுசுவை உணவுகளில் இனிப்பு இல்லாமல் நிச்சயம் இருக்காது, அப்படிப்பட்ட வகையில் பலவிதமான வகைகள் இருப்பினும் தேங்காய் பாயாசம் உடலுக்கு
ஆரோக்கியத்தை தருவதோடு நாவிற்கும் சுவையை வழங்குகிறது.

தேங்காய் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:
- பச்சரிசி – அரை கப்
- தேங்காய் – ஒன்று
- ஏலக்காய் – அரை டீஸ்பூன்
- வெல்லம் – 150 கிராம்
தேங்காய் பாயாசம் செய்யும் முறை:
- அரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு அரிசியுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த அரிசி கலவையை சேர்த்து சூடாக கொதிக்கவிடவும். வெல்லம் சேர்த்து கிளறி மீண்டும் கொதிக்கவிடவும்.
- இறுதியாக ஏலக்காய் தூள் சிறிது நேரம் சூடாக்கி இறக்கவும்.
- இப்போது சுவையான தேங்காய் பாயாசம் தயார்.
மரச்செக்கு எண்ணெய்களை வாங்க சிறந்த இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-09 17:53:57.