சுவையான உணவுகளின் பட்டியலில் ஒரு இனிப்பும் நிச்சயமாக இருத்தல்வேண்டும் அப்படிப்பட்ட இனிப்பு வகையானது ஆரோக்கியத்தை தரக்கூடியதாகவும் அமைதல் வேண்டும் அப்படிப்பட்ட வகையில் முதலிடம் வகிப்பது தான் இந்த வாழைப்பழ அல்வா.
*வாழைப்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்.*
வாழைப்பழம் – 2.
நெய் – 2 டீஸ்பூன்.
நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு.
வாழைப்பழம் அல்வா செய்யும் முறை:
நாட்டுச் சர்க்கரையை தண்ணீரில் கரைத்து பாகு காய்ச்சவும்.
பின் ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தில் நெய்யை சேர்த்து நன்றாக வதக்கவும்.
நாட்டுச்சர்க்கரை கரைசலில் வதக்கிய வாழைப்பழத்தை சேர்க்கவும்.
பின் கடாயில் மிதமான சூட்டில் வைத்து கொண்டு அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
அல்வா பதத்திற்கு வந்தவுடன் மேலே முந்திரி மற்றும் ஏலக்காய் தூவி இறக்கவும்.
இப்போது சுவையான வாழைப்பழ அல்வா ரெடி.
*முக்கிய குறிப்பு:*
சர்க்கரையில் நாட்டுச்சர்க்கரை பயன்படுத்துவதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிப்பதோடு மட்டுமின்றி பலவகையான பிரச்சனைகளில் இருந்து தீர்வு காணலாம்.
அசைவ உணவுகளில் இந்த வாழைப்பழ அல்வாவை பயன்படுத்துவதன் மூலமாக உணவு செரிமானம் சீரான நிலையில் இருப்பதோடு மட்டுமின்றி வயிற்றுக் கோளாறுகளும் முற்றிலுமாக நீங்கும்.
நாட்டுச்சக்கரை மற்றும் மரச்செக்கு எண்ணெய்களை வாங்க சிறந்த இடம் :
*ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
*மேலும் தொடர்புக்கு*
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-24 15:37:36.