அத்திப்பழ சாறு : வியக்கவைக்கும் மருத்துவ பயன்கள் .

1 sec read

அத்திப்பழம் இன்றும் பலருக்கு நினைக்கும்போதே உண்ண வேண்டும் என்ற ஆசையையும் சிலருக்கு அத்திப்பழமா என்ற முகபாவனையையும் உருவாக்குகிறது ஆனால் அத்திப்பழத்தின் நன்மைகளை அறிந்தால் நாம் நிச்சயமாக இதை தொடர்ந்து பயன்படுத்துவோம் .



அத்திப்பழச்சாறு உருவாகும் விதம் :

தேர்ந்தெடுக்கப்பட்ட அத்திப்பழத்தில் இருந்து அத்திப்பழ சாறு உருவாக்கப்படுகிறது.




அத்திப்பழ சாறில் உள்ள இயற்கை சத்துக்கள் :


அத்திப்பழ சாறில் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ்களும், பீனல் ,ஒமேகா ,கொழுப்பு அமிலங்கள் ,ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், வைட்டமின்களும், தாதுக்களும் அதிகமாக உள்ளன.



அத்திப்பழ சாறின் நன்மைகள்

* அத்திப்பழம் சிறுநீரக நோய்களுக்கு மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது


* அத்திப்பழமானது அஜீரண கோளாறுகளை விலக்கி உணவு ஜீரணமடையவும் மேலும் மூலம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்கிறது.


* அத்திப் பழத்தை இரவில் பாலில் ஊறவைத்து காலையில் உட்கொள்வதன் மூலமாக ஆண்மைக் கோளாறுகள் சரி செய்யப்படுகிறது

* நீரிழிவு நோயாளிகள் இதை உட்கொள்வதன் மூலமாக சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கப்படுகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை உண்பதன் மூலம் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது


* அத்திப்பழம் ஆனது பெருங்குடல் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களை வராமல் தடுக்கிறது.


* இவை இதய நோய்களுக்கு மிகச் சிறந்த நிவாரணியாகவும் உள்ளது


*உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை மலத்தின் மூலமாக வெளியேற்ற அத்திப்பழமானது உதவுகிறது.


*உடல் எடை குறையவும் உடல் எடை சமமான அளவு கட்டுக்குள் வைக்கவும் இந்த அத்திப்பழமானது உதவிபுரிகிறது.




*அத்திப்பழத்தை யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம் ?

*அத்திப்பழ சாறிணை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்

*கர்ப்பிணிப் பெண்கள் தங்களது கர்ப்ப காலங்களில் உடல் எடையை பராமரிக்க அத்திப்பழத்தை பயன்படுத்தலாம்.

images 78
கருவுற்ற பெண்களுக்கு நல்லது.


சிலருக்கு அத்திப்பழத்தை உண்பதற்கு ஏதுவாக அமையாது ஆகையால் இதனை அத்திப்பழம் மூலமாக அத்திப் பழ சாறு பயன்படுத்துவது குளிர்பானத்தை போன்ற அனுபவத்தையும் உண்டாக்குகிறது



அத்திப்பழச்சாறு கிடைக்கும் இடம் :

*ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

மேலும் தொடர்புக்கு


அழைப்பு எண் : 09677227688

வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/

Originally posted 2020-01-24 15:32:27.

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *