நீங்கள் சுயதொழில் செய்ய விரும்புகிறீர்களா?
சுய தொழிலில் புரிவதில் அதிக ஆர்வமும் தன்னம்பிக்கையும் கொண்டவரா ?
இதோ உங்களுக்காகவே அறிமுகமாகிறது நமது ஸ்டேண்டர்டு ஸ்டோரின் சுயதொழில் வேலைவாய்ப்பு முறை

நீங்கள் சுய தொழிலில் என்னென்ன பொருட்களை எப்படி எப்படி எல்லாம் விற்பனை செய்யலாம் அவற்றினால் மக்களுக்கும், உங்களுக்கும் என்னென்னவெல்லாம் நன்மை என்பதை முழு விவரங்களுடன் விளக்குகிறது நமது ஸ்டாண்டர்டு ஸ்டோர்.

எந்தெந்த பொருட்களை கொண்டு எந்தெந்த முறையில் விற்பனை செய்யலாம் என்ற வழிகாட்டுதலும் இங்கே வரையறுக்கப்படுகிறது.
மரச்செக்குஎண்ணெய் வகைகள்:

நமது ஸ்டாண்டர்ட் ஸ்டோரில் தரமான பல வகை மரச்செக்கு எண்ணெய்கள் கிடைக்கின்றன.
- மரச்செக்கு தேங்காய் எண்ணெய்
- மரச்செக்கு நல்லெண்ணெய் மரச்செக்கு கடலை எண்ணை
- மரச்செக்கு வேப்பெண்ணெய்
- மரச்செக்கு இலுப்பை எண்ணெய்
என பலவகையான எண்ணெய்கள் இயற்கை முறையில் உருவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்க்காக நியாயமான தரமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மரச்செக்கு எண்ணெய் வகைகள் மட்டுமின்றி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட
- அரிசி வகைகள்
- இந்து உப்பு
- காப்பர் பொருட்கள்
- மலைத்தேன்
போன்ற பல வகையான பாரம்பரிய இயற்கை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றை நீங்கள் குறைந்த விலையில் பெற்று வெளியில் நீங்கள் சுய தொழில் செய்வதன் மூலமாக லாபத்தையும் ஈட்டவும் உடல் ஆரோக்கியத்தையும் காக்கவும் முடியும்.
சுயதொழில் செய்ய இப்பொழுதே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-10-13 15:47:15.