இன்று நமக்கு சாதாரணமாக சளி பிடித்தால் கூட அதற்கு பல விதமான நோய்களின் பெயரை குறிப்பிடுகின்றார்கள், அதற்கெல்லாம் காரணம் யார் நாம் தான். காரணம் நம் ஆரோக்கியமான உணவு பழக்கங்களை தள்ளிவிட்டு துரித உணவுகளையும் பார்ப்பதற்கு கண்களை கவரக்கூடிய உணவுகளையும் உட்கொண்டு இருக்கின்றோம். இன்று நாம் உண்ணக்கூடிய உணவுப் பொருட்களில் இயற்கை என்ற வார்த்தை மறைந்து முழுக்கவும் வேதிபொருட்கள் நிறைந்த உணவுப்பொருட்களாகவே காணப்படுகிறது.

காரணம் நாம் இயற்கை பொருட்களை மறந்து விட்டோமா என்று கேட்டால் அதையும் தாண்டி நமக்கு இயற்கை பொருட்கள் மறைக்கப்பட்டுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
குறைந்த விலை, எண்ணிக்கையில் அதிக அளவு போன்றவற்றை பற்றி நம்மிடம் விளம்பரம் செய்யும் பல நிறுவனங்கள் அதன் ஆரோக்கியத்தையும் அதில் கலந்துள்ள நச்சுதன்மைகளைப் பற்றியும் நம்மிடம் தெரிவிப்பதில்லை.

இதனால் நாம் இயற்கை பொருட்களை விட இந்த பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் காரணத்தினால் அவற்றை வாங்கி பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம் ஆனால் அவற்றைப் பயன்படுத்திய பின் நமக்கு ஏர்படும் உடல் உபாதைகளால் நாம் மருத்துவமனைக்கு செலவழிக்கும் செலவானது அளவற்றது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற வார்த்தைப்படி உணவுப் பொருட்களின் விலை மற்றும் அளவினை பார்க்காமல் அதன் தரத்தை மட்டுமே பார்த்து இயற்கை உணவு பொருட்களை பயன்படுத்துவோம்.
இயற்கை உணவு பொருட்களை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கும் முயற்ச்சியில் தரமானதாகவும் நியாயமான விலையிலும் விற்பனை செய்து வருகிறது நமது ஸ்டாண்டர்டு ஸ்டோர்.
சிறந்த சலுகைகளுடன் இயற்கை உணவுப் பொருட்களை பெற இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-10-13 15:33:18.