சமீபத்தில் தாய்லாந்தை சேர்ந்த 4 வயது குழந்தைக்கு கண் பார்வை போனது பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்போம். அதிகம் பகிரவும் செய்திருப்போம். ஆனால் அந்த குழந்தையின் பார்வை பறிபோக முக்கிய காரணம் அவர்கள் பெற்றோர்கள் என்பதை நம்ப முடிகிறதா???
2 வயது முதலே அந்த குழந்தை செல்போன் மற்றும் டேப்லட் ஆகியவற்றை பயன்படுத்தியதன் காரனமாக அந்த குழந்தை பார்வையை இழந்துள்ளது.
நம் பிள்ளைகளுக்கு ஆபத்தா?
இன்று நம் நாட்டில் கூட பல பெற்றோர்கள் குழந்தை அடம் பிடிப்பதாலும், தங்களுடைய வேளைகளில் தொந்தரவு செய்யாமல் இருக்கவும் சிறுவயதிலேயே செல்போன் கொடுத்து அவர்களுக்கு பழக்கப்படுத்திக்கொண்டுள்ளார்கள்.
இதனால் குழந்தைகள் பார்வை திரன் மங்குவதோடு மேலும் அவர்கள் மூளையும் மங்க தொடங்குகிறது. இதனால் குழந்தைகளது படிப்பும் பாதிப்படைகிறது. மேலும் அவர்கள் செல்போனுக்கு அடிமையாகும் அபாய நிலையும் ஏற்படுகிறது.
இதை தடுக்க வழிமுறைகள்:
குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, கண்ணாமூச்சி, ஓட்டப்பந்தயம் போன்ற செயல் சார்ந்த
விளையாட்டுகளில் ஊக்கப்படுத்துவதன் மூலமாக அவர்களின் உடல்சக்தி அதிகரிப்பதோடு நோய்களிலிருந்தும் மிகப்பெரிய விடுதலை கிடைக்கிறது.
செல்போனையும் குறித்த நேரத்தில் பயன்படுத்த அனுமதியுங்கள். இல்லையெனில் குறிப்பிட்ட வயது வரை செல்போனை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.
மேலும் நம் குழந்தைகளுக்கு இயற்கை உணவுகளைப் பற்றியும் இயற்கை விவசாயத்தைப் பற்றியும் சொல்லி இயற்கையை மேம்படுத்தி இன்புற்று வாழ்வோம்.
சமூக அக்கறையுடன் வழங்குவோர்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு – 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-09 13:13:12.