உங்கள் சமையல் அறையில் எந்த எண்ணெய் இருக்கு?

1 sec read

சரி மோகன் .. உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவை எடுப்பாங்க..?

எங்கண்ணே மாசத்துக்கு ஒரு தடவைதான்.

மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும்? கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது?

ஆமாண்ணே.. எப்படிண்ணே.

…..

உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாதுஎண்ணெய்னால வரக்கூடியது?

என்னாண்ணே சொல்றீங்க?

ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற.?

பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே..

நீ மட்டும் இல்லை மோகன், இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க

ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்

நல்ல விஷயம்தானண்ணே சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..

…..

உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா.?

உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து சென்னையில அயனாவரத்துக்கு கூட எண்ணெய் சப்ளை பண்ண முடியாது.

அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது?

என்னாண்ணே.. அதிர்ச்சியா இருக்கு? அப்போ அந்த எண்ணெய்லாம் எங்கிருந்துண்ணே வருது?

ம்.. குரூட் ஆயிலிலிருந்து (அது பேரு மினரல் ஆயில்).

…..

 

ஏண்ணே.. ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க

கரெக்ட்டா சொன்ன, அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி, நடக்குற பெரிய மோசடியிலதான், நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.

எல்லாத்துக்கும் வரிஞ்சுக்கட்டிட்டு வருவியே மோகன்.. நீ வாங்குற சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல என்னவெல்லாம் கலந்திருக்கும்னு நீ பார்த்திருக்கியா?

இல்லைண்ணே..

பாரு உண்மை புரியும்

ஆமாண்ணே அது சாப்பிட்டாதான் சுகர் வரும்னு லேப் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா

லேப் டெஸ்ட்லாம் வேண்டாம், உன் வீட்டு அடுப்பங்கறைக்கு போ, அந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாரு.

ம்.. பாத்திரத்தோட வெளிப்புறத்தைப் பாரு கொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும் அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருடே..

ஏண்ணே.. எங்க வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு.

…..

மோகன், சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்ல நீ  யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லாம, குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்

அப்போ நான் சாப்பிடவே முடியாதாண்ணே…?

 

ஏன் முடியாது பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு

எங்க போய் வாங்க்றது, யாரை நம்பி வாங்க்றது…?

யாரையும், எவனையும் நம்ப வேண்டாம் நல்லெண்ணெய் வேணும்னா, ஐந்து கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 5 கிலோ வாங்கிக்கோ, மர செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி;

உன் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா ஒரு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு, மரச்செக்குல போய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிட்டு வா அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாரு ஆரோக்கியம் தானா வரும்..

2 லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகச்சொல்றீங்கலாண்ணே..

நீ ஆரோக்கியமா இருக்கணும்னா.. இதை செஞ்சுத்தான் ஆகணும். இல்லாட்டி, பேய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்..

…..

ஏண்ணே.. கடலை எண்ணெய் கொழுப்பு இல்லையா..?

கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதான் பரப்பி விட்டது கடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம் கொழுப்புன்னா, நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா இருக்கு கொழுப்பு

ஏன்ண்ணே.. கவர்மெண்ட் இதையெல்லாம் தட்டிக்கேட்காதாண்ணே..

 

டேய் தம்பி.. இந்தியா கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி, இங்க நீயும், நானும் வருமான பிரதி நிதிங்க அவ்ளோதான்.

கார்ப்போரேட் கம்பெனி ஒவ்வொன்னையும் இப்படி தட்டிக்கேட்டுக்கிட்டே இருந்தா கவர்மெண்ட்டை எப்படி நடத்துறது போய் மரச்செக்கு எண்ணெய் எங்க இருக்குன்னு பார்த்து, உன்னோட உடம்பை முதல்ல பாரு.

இப்ப ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய் ஆன்லைனில வந்துருக்கு,  இந்த கம்பெனி மூனு தலமுறையா மரச்செக்கு எண்ணெய்யை தயாரித்து தந்துட்டு இருக்காங்க, கலப்படதுக்கு இடம் இல்லாத எண்ணெய். பேருக்கு ஏத்த மாதிரி தரம் தான் முதலுனு இருகுறாங்க.

விலை கொஞ்சம் அதிகம்னு கேள்விப்பட்டேன்.?

அடப்பாவி மோகன், ஒரு நாள் சுகர் மருத்துவ செலவு ரூ.140 லிருந்து ரூ.2000 வரை இருக்குது. அப்படி இருக்க நீ வாங்க போற இந்த ரூ.500 எண்ணெய் ஒரு மாசம் வரும் அதவிட உனக்கும் உன் புள்ளைக்கும் ரொம்ப நலத்துடே.

இன்னிக்கு பச்சைபுள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்கு (ஜூனியர் டியாபெடிக்ஸ்)  எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட  பணத்தாசை. விலை மலிவா இருக்குனு நம்ப ஆரோக்கியத்தை அடகு வைக்குறோம்.

நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம் இங்க இயற்கை மாறல மாறினது நீயும், நானும்தான்.

இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்ல, அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி ஒழிஞ்சிட்டு இருக்குடே.

மீண்டும் ஒரு உண்மையான தகவலுடன் சந்திப்போம்..!

தரமான மரச்செக்குகில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகிறது இந்த STANDARD COLD PRESSED OIL நிறுவனம்.

ஒரு போன் செய்தாலே போதும்… உங்கள் வீட்டிற்கு உடனடியாக டோர் டெலிவரி செய்யப்படும்.

தொலைபேசி: 9677 22 7688

Venkat I am the author of my life. Unfortunately, I am writing in pen and can’t erase my mistakes. My life is built on a series of choices that I’ve made. Being an author simply means you’re in charge of this present moment.
Venkat I am the author of my life. Unfortunately, I am writing in pen and can’t erase my mistakes. My life is built on a series of choices that I’ve made. Being an author simply means you’re in charge of this present moment.

எலுமிச்சை பழமும் அதன் பயன்களும்

எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலிமிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை...
Kaaveri
4 sec read

அறுசுவைகளும் அதன் பயன்களும்

1.இனிப்பு – தசையை வளர்க்கும். 2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும். 4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும். 5.கசப்பு – நரம்புகளை...
Kaaveri
2 sec read

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published.