சுயதொழில் செய்ய பல வகையான வாய்ப்புகளில் இருந்தபோதிலும் அவை அனைத்தும் இந்த கொரோனா சூழலில் பாதிக்கப்பட்டு வருகின்றன ,இருந்தாலும் கூட ஆரோக்கியமான உணவுப் பொருட்களும் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய பொருட்களும் மக்களின் பாதுகாப்பிற்காக அவை அதிகம் தேவைப்படுகின்றன. இந்த சூழலில் அரைகுறையான சத்துக்களைத் தரக்கூடிய மருந்து மாத்திரைகளைத் தவிர்த்து இயற்கை முறையில் ஆரோக்கியத்தை தரக்கூடிய உணவு பொருட்களை உட்கொள்வதன் மூலமாக உடல் ஆரோக்கியம் பெருகுவதோடு மட்டுமின்றி தேவையற்ற செலவுகளும் குறைகிறது.
மருந்தே உணவாக உட்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் பலவிதமான நோய்களுக்கு பயந்து நாம் வீட்டிலேயே முடங்கி கொண்டிருக்கின்றோம். அதையும் தாண்டி பலர் இந்த நோயுடன் எதிர்த்து போராடி தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் நாம் எந்த ஒரு மருந்து மாத்திரைகளும் இன்றி நம்முடைய உணவுகளை வைத்தே நாம் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட முடியும். ஆனால் அதற்கு இந்த காலத்து உணவுப்பொருட்கள் சரி வருமா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை.
காரணம் ஆரோக்கியமற்று ,துரிதமாக தயாரிக்கப்படும் இந்த காலத்து உணவுகள் மனிதனுக்கு ஊட்டச்சத்துகளை தவிர புதுப்புது நோய்களை உருவாக்கி வருகின்றன.
மேலும் பாலிஷ் செய்யப்பட்ட பருப்பு மற்றும் அரிசி வகைகள் கேடு விளைவிக்கக் கூடிய கலப்படங்கள் நிறைந்த எண்ணெய் பொருட்கள் மிக விரைவில் சர்க்கரை நோயை உண்டாக்கும் தீங்கிழைக்கக் கூடிய இனிப்பு உணவுப் பொருட்கள் என பலவிதமான பாதுகாப்பற்ற பொருட்கள் நம் ஆரோக்கியமான வாழ்க்கையை சீரழிக்கிறது.
இப்படிப்பட்ட இயற்கை முறையிலான பாரம்பரிய உணவுகளை உட்கொள்வது மட்டுமின்றி அதை நம் நெருங்கியவர்களுக்கு பரிந்துரை செய்வதன் மூலமாக லாபத்தையும் ஈட்டமுடியும்.
பொதுவாக எந்த ஒரு பொருளும் நாம் பயன்படுத்தியபின் அவை நமக்கு பிடித்திருந்தால் மட்டுமே பிறருக்கு பரிந்துரை செய்வது வழக்கம் அப்படிப்பட்ட நிலையில் உடல் ஆரோக்கியத்தை தரக்கூடிய இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மரச்செக்கு எண்ணெய்களை நாம் பயன்படுத்துவதன் மூலமாக சில ஆரோக்கியமான மாற்றங்களை நம்மால் உணர முடியும்.
இதன் மூலமாக நாம் பிறருக்கு பரிந்துரை செய்வதால் பொருட்களின் விலையில் இருந்து 10 முதல் 20 சதவீதம் வரை நம்மால் லாபத்தை ஈட்ட முடியும் அதோடு நெருங்கியவர்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்களை பெற்றுக் கொடுத்தோம் என்ற மன நிறைவும் நம்மை வந்து சேரும்.
உங்களுக்கு சுயதொழில் செய்ய வேண்டுமென்ற ஆர்வமும் மக்களுக்கு தரமான பொருட்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால் இப்போதே எங்களுடன் இணையுங்கள்….
தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-10-05 20:20:53.