வெரைட்டி ரைஸ் வகைகளில் பலருக்கும் மிகப் பிடித்தமான உணவு என்று சொன்னால் அது தக்காளிசாதமாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட தக்காளி சாதத்தை பிரியாணி வடிவில் செய்யும் முறையைக் காண்போம்.
தக்காளி சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
- பாஸ்மதி அரிசி – அரை கப்
- தக்காளி – இரண்டு
- பூண்டு -2
- பச்சை மிளகாய் – 2
- ஏலக்காய், கிராம்பு, வெங்காயம், லவங்கம் – ஒன்று
- மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- கொத்தமல்லி – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு.
தக்காளி சாதம் செய்யும் முறை:
- பொதுவாகவே சாதம் செய்யும் முறை படி நன்றாக கழுவிய அரிசியை வடித்து சாதம் செய்து கொள்ளவும். பின்பு தக்காளியை அரைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது பச்சை மிளகாயை அரைத்துக் கொண்டு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம், சீரகம், ஆகியவற்றை தாளித்து பின் நாம் வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
- பின் தேவையான அளவு வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவேண்டும் இறுதியாக தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
- மஞ்சள்தூளையும் உப்பையும் தேவையான அளவு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி சாதம் சேர்த்து கிளறவேண்டும்.
- அடுப்பை நிறுத்தும் முன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.
- இப்போது சுவையான தக்காளி சாதம் தயார்.
- எண்ணெய்களை பயன்படுத்தும்பொழுது மரச்செக்கு எண்ணெயை (Marachekku ennai in chennai) பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு வலிமையை தரும்.
சுத்தமான மரச்செக்கு எண்ணெய்கள் மற்றும் நெய்கள் கிடைக்கும் இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-09 17:45:54.