karupatti kadalai mittai in tamil
இன்றும் கிராமபுரங்களில் கடலைமிட்டாய்க்கான வரவேற்பு அதிகம் தான் ,அதிலும் குறிப்பாக கருப்பட்டியில் கடலைமிட்டாய் என்பது புதுமையாகவும் மேலும் ஊட்டச்சத்து உள்ளதாகவும் சுவை மிகுந்ததாகவும் அமைவது மேலும் ஒரு தனிச்சிறப்பாக...