விழா காலங்கள் என்றாலே இனிப்பு இல்லாமல் அந்த விழா நிச்சயம் இனிமையாகது அதிலும் இனிப்பு என்றவுடன் நம் நினைவுக்கு முதலில் வருவது லட்டுதான் .அத்தகைய லட்டு ஆரோக்கியமானதாகவும் சுவையாகவும் செய்து மற்றவர்களை அசத்துவது எப்படி என்பதை காண்போம்.
லட்டு செய்ய தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – 3 கப்
- கடலை எண்ணெய் – 3 டீஸ்பூன்
- நாட்டுச்சர்க்கரை – 4 கப்
- தண்ணீர் – 2 கப்
- ஏலக்காய் – ,தேவையான அளவு
- முந்திரி -தேவையான அளவு
- திராட்சை -தேவையான அளவு .
- குங்குமபூ – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு.
லட்டு செய்யும் முறை:
சுத்தமான தண்ணீரில் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரையை சேர்த்து பாகு வடிவில் காய்ச்சவும் .
பின்பு கடலை மாவையும் கடலை என்ணெயையும் சேர்த்து பிசைந்து ஒரு மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
ஜல்லி கரண்டி எடுத்து அதில் மாவினை ஊற்றி எண்ணெயில் கரண்டியை வைத்து தட்டினாள் திட்டுத்திட்டாக விழும் .
பின்பு இதை எண்ணெயில் பொறித்த பின்னர் நாட்டு சர்க்கரை பாகில் போட்டு எடுத்தபின் முந்திரி ,திராட்சை ,ஏலக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து தேவையான உருண்டை வடிவில் பிடித்து லட்டு தயார் செய்யலாம்.
இப்போது சுவையான லட்டு தயார்.
முக்கிய குறிப்பு:
எண்ணெய்களை பயன்படுத்தும்பொழுது மரச்செக்கு எண்ணெயை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு வலிமையை தரும்.
இனிப்பு பொருட்களை பயன்படுத்தும்போது சாதாரண சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை பயன்படுத்துதல் மேலும் உகந்தது அதுமட்டுமின்றி 16 வகையான மூலிகைகள் கலந்த மூலிகை நாட்டு சர்க்கரை பயன்படுத்துவது மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையும் நீண்ட ஆயுளையும் வழங்கக்கூடியது.
சுத்தமான மரச்செக்கு எண்ணெய் கள் மற்றும் நாட்டுசர்க்கரை மூலிகை நாட்டு சர்க்கரை கிடைக்கும் இடம்:
*ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-08 09:26:40.