இன்றைய சூழலில் சுயதொழில் செய்யவேண்டுமெனில் குறைந்தபட்ச தொகை 1 லட்சமாவது தேவை அதுவும் இந்த கொரோனா கால கட்டத்தில் சுயதொழிலில் இலாபத்தை ஈட்டவேண்டுமென்றால் மக்களுக்கு அதிக ஆரோக்கிய தரும் பொருட்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

அதையும் தாண்டி மக்களுக்கு அந்த பொருளின் மீது நம்பிக்கையும், இது தரமான பொருட்கள் தான் பயன்படுத்தலாம் என்ற எண்ணமும் வர வேண்டும். இதையும் தாண்டி எளிதில் தொழிலை தொடங்கலாம் என்ற எண்ணம் இருந்தால் பலரது மனதிலும் எழும் கேள்வி எப்படி என்பதுதான்????
அதற்கான பதிலை உங்களுக்கு வழங்குகிறது ஸ்டாண்டர்ட் ஸ்டோர்.
எங்கள் ஸ்டாண்டட் நிறுவனத்தின் விலை குறைந்த மற்றும் தரமான மரச்செக்கு ரக எண்ணெய் உணவுப் பொருட்களை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் வந்து சேர்கிறது. இதைவிட பெரிய சலுகை ஒன்றும் உண்டு. நீங்கள் பயன்படுத்தும் பொருட்களை பிறருக்கு பரிந்துரை செய்து விற்பதன் மூலமாக நீங்கள் லாபத்தை ஈட்டுவது தோடு மட்டுமின்றி உங்கள் சுற்றுப்புறத்தையும் ஆரோக்கியமானதாகவும் வைத்துக் கொள்ளலாம்.

தலை சிறந்த எண்ணெய் வித்துக்களை பயன்படுத்தியும் தரமான மரச்செக்குகளைப் பயன்படுத்தியும் சிறந்த முறையில் சுத்தமானதாக செய்யப்பட்ட எண்ணெய்கள் தான் நம் ஸ்டேண்டர்டு நிறுவனத்தின் பாரம்பரிய மரச்செக்கு எண்ணெய்கள்.
மரச்செக்கு எண்ணெய்களை நீங்கள் வாங்கி பயன்படுத்தினாலும் சரி அல்லது நீங்கள் வாங்கி விற்பனை செய்தாலும் சரி உங்கள் மொத்த தொகையிலிருந்து 15 முதல் 20 சதவீதம் வரை லாபத்தை பெற முடியும்.
மார்க்கெட்டில் கிடைக்கும் மலிவான பொருட்களை வாங்கி பயன்படுத்திய பின் மருத்துவமனைக்குச் சென்று செலவழிப்பதை விட எங்களிடம் தரமான பொருட்களை வாங்கி முன்னோர்களின் மொழியான “உணவே மருந்து” என்பதை பின்பற்றி நம் உணவுப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வையும் நோய்களை விரட்டியடிக்கும் நோய் எதிர்ப்பு சக்திகளையும் பெற முடியும்.
இப்போ இலாபத்துக்கு இலாபமும் ,ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியத்தையும் டபுல் காம்போவா வழங்குறோம் நம்ப ஸ்டேண்டர்டு ஸ்டோர்.
தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-09-26 21:38:46.