இன்றைய தண்ணீர் பற்றாக்குறை காரணத்தால் பலர் வெளியில் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்துகின்றார்கள்.
மேலும் வீடுகளில் இருந்து சிலர் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் கொண்டு செல்கிறார்கள். ஆனால் இதனால் கேன்சர் நோய் உண்டாகும் என்பதை அறிவீர்களா???
அப்போ இதுல இருந்து தப்பிக்க வழியே இல்லையா?? அதுக்கு தான் இருக்கு செம்பு பாத்திரங்கள்.
செம்பு பாத்திரத்தில் அப்படி என்னதான் நன்மை இருக்கு ?
செம்பு – வில் உள்ள தாது நமக்கு உடல்வலிமையை அளிக்கக்கூடியவை.
மேலும் செம்பு பாத்திரத்தில் உள்ள நீரை சமையலுக்கு பயன்படுத்துவதன் மூலமாக மிகுந்த ஆற்றல் கிடைக்கும்.
செம்பு பாத்திரத்தில் காப்பர் சத்து இருப்பதால் செம்பு பாத்திரத்தில் உள்ள நீரை பயன்படுத்துவதன் மூலமாக இரத்தத்தின் அளவு அதிகரிப்பதோடு உடல் உறுப்புகள் சீராக செயல்படுகிறது.
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பயன்படுத்துவதால் குழந்தைகளின் வெப்பநிலையை சீராக வைப்பதோடு மட்டுமின்றி குழந்தைகளின் உடல் நிலைக்கும் அரனாக அமைகிறது
செம்பு பாத்திரங்களை எங்கே வாங்குவது ???
விலை கம்மியா இருக்குனு வெளிய இருக்கும் கடைகளில் வாங்கினால் அது குறைந்த அளவு காப்பர் மட்டுமே கொண்டிருக்கும் அதனால் முழுமையான பயன்களை அடைவது கடினம்.
ஆனால் ஒரு ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய் ( STANDARD COLD PRESS OIL ) போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் வாங்குவதன் மூலமாக சரியான காப்பர் அளவில் செம்பு பாத்திரங்கள் உருவாக்கப்படுவதோடு முழு பயன்களையும் நமக்கு தருகிறது
இனி வரும் காலங்களில் தண்ணீர் மூலமாக வரும் பிரச்சனைகளை செம்பு பாத்திரத்தின் மூலமாக சரிசெய்வோம்…
Originally posted 2019-08-26 17:32:49.