கொரோனா தாக்கம் முதல் பலவகையான மக்களுக்கு பல வகையில் நஷ்டங்கள் ஏற்பட்டு வருகின்றன உதாரணமாக தொழில் முடக்கம் உடல் ஆரோக்கியத்தில் மாற்றம். கிருமி தொடர்களின் மீது பயம், என பல்வேறு வகையில் மக்களுக்கு பிரச்சினைகள் இருந்தாலும் கூட மக்களின் ஆரோக்கியம் என்பது முன்பை விட தற்பொழுது மேம்பட்டுள்ளது. அதற்க்கு மிகப்பெரிய காரணம் மக்களின் உணவு முறைகளில் ஏற்பட்டுள்ள மாறுபாடு.
மக்களின் முன்னெச்சரிக்கை
மக்கள் வெளி உணவுகள் உண்பதை தவிர்த்து ஆரோக்கியமான உணவுப் பொருட்களை பயன்படுத்தி உட்கொண்டு வருவதால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமின்றி கிருமிகளை எதிர்த்துப் போராடக் கூடிய ஆற்றலும் கிடைக்கிறது.
இருந்தாலும் கூட தற்போதைய சூழலில் கொரோனா ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டிருப்பதால் மக்கள் மீண்டும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளன இந்த நிலையில் மக்கள் கிருமிகளிடமிருந்து மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருத்தல் அவசியம்.
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
நமது அரசின் அறிவுரைப்படி சோப்பு போட்டு கை கழுவுதல், முக கவசத்தை பயன்படுத்துதல், வெளியிடங்களில் சனிடைசர் பயன்படுத்துதல் மட்டுமின்றி உணவு பொருட்களிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை பயன்படுத்துதல் மிக மிக அவசியம்.
இனி நாம் கிருமிகளை கண்டு பயப்படுவதை காட்டிலும் கிருமிகளை எதிர்த்து போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். பொருளாதார ரீதியிலும் ஆரோக்கிய ரீதியிலும் அதிக அளவிலான மாற்றத்தை சந்தித்திருக்கும் நாம் இனி நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துதல் அவசியம்.
பாரம்பரிய உணவுகள்
பாரம்பரிய உணவு வகைகளான கைக்குத்தல் அரிசி, மரச்செக்கு எண்ணெய்கள் ,சுத்தமான பசுநெய், பனங்கற்கண்டு, நாட்டு சர்க்கரை, கருப்பட்டி போன்ற உணவுப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமின்றி உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கிறது.
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு சேர்த்து நம் உணவுப் பொருட்களிலும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
தரமான பாரம்பரிய இயற்கை உணவுப் பொருட்களை பெறுவதற்கு இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்
தொடர்புக்கு:
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-10-13 14:09:54.