இன்றைக்கும் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பழவகைகளில் சீதாப்பழமும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
இருந்தாலும் அதன் கொட்டைகளை நாம் குப்பையில் எறிவது வழக்கம் இந்த நிலையில் சீதாப்பழத்தின் கொட்டைகள் கூட ஓர் உதவும் பொருளாக பயன்படுகின்றதா ? ஆம் அதைப் பற்றி இங்கே விரிவாக காண்போம்.
தலைக்கு நன்மை

சீதாப்பழ கொட்டையை பொடியாக அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஷாம்பு போன்ற அமைப்பில் உருவாக்கி அதை வாரத்தில் இரு முறை தலையில் தேய்த்து குளித்துவர பேன் மற்றும் பொடுகு தொல்லை நீங்கும்.
…
பூச்சிதொல்லைகளை போக்க
சீதாப்பழ கொட்டையை தண்ணீரில் போட்டு மூன்று நாட்கள் ஊற வைத்து பின்பு அதை வீட்டின் ஒரு மூலையில் வைக்க வீட்டில் உள்ள பூச்சிகள் அனைத்தும் ஓடிவிடும்.
…
பூச்சிக்கொல்லி:
சீதாப்பழ கொட்டையில் பொதுவாகவே குறைந்த அளவு நச்சுத்தன்மை உள்ளதால் இதை பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளாகவும் பயன்படுத்தலாம்.
…
மேலும் சீதாப் பழக்கொட்டை இயற்கை எரிவாயுவும் கடைகளில் விற்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தாகவும் சில நேரங்களில் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
…

சீதாப் பழக்கொட்டை பயன்படுத்துவதற்கான எச்சரிக்கை:
இதை உணர்வுரீதியான எதனுடனும் சேர்த்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் இதில் குறைந்த அளவு நச்சுத்தன்மை உள்ளதன் காரணமாக இது உடலுக்கு சில ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் குறிப்பாக இது கருக்கலைப்பை உண்டாக்கக்கூடிய அபாயத்தையும் ஏற்படுத்தும். எனவே இதை கர்ப்பிணிப்பெண்கள் தவிர்த்தல் நலம்.
…
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 20:03:53.