சாதாரண தீக்காயம் முதல் பெரிய விபத்துக்களில் ஏற்படும் காயங்கள் வரை அனைத்தும் நம் உடலில் பலவித மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
அது அழகிலும் சரி உடல் உபாதைகளையும் சரி, அப்படிப்பட்ட காயங்கள் ஏற்பட்டாலும் விரைவில் ஆறுவதில்லை அவை ஆறுவதற்கு சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ எடுத்துக்கொள்கின்றன.
காயங்களை விரைவில் குணமடைய சில உணவுப் பொருட்களை பயன்படுத்தலாம்:
காய்கறி மற்றும் பழ வகைகள்
உடலில் காயம் ஏற்பட்டவர்கள் அதை தீர்க்க தினமும் உணவுகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ளுதல் அவசியம்.
குறிப்பாக குடை மிளகாய், காலிஃப்ளவர், முட்டைகோஸ், கேரட் போன்ற உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக காயங்கள் இரண்டு மடங்கு விரைவில் ஆற உதவுகின்றன.
மேலும் இதிலுள்ள கார்போஹைட்ரேட்டுகள் தசை பிளவினை தடுக்கின்றன.
சில கொழுப்பு உணவுகள் நம் உடலுக்கு நன்மை பயக்கக்கூடியது .
அப்படிப்பட்ட வகையில் உள்ள தேங்காய் எண்ணெய்,நட்ஸ்,பால் கொழுப்பு போன்றவை காயத்தினை விரைவில் சரி செய்ய உதவுவதோடு மட்டுமின்றி காயத் தழும்புகளை கொழுப்புகள் மூலம் நீக்கவும் உதவி புரிகிறது.
…
இறைச்சி மற்றும் முட்டை உணவுகள்:
காயப்பட்டபோது உடலுக்கு இரும்புச் சத்தும் புரதச் சத்தும் அதிக அளவில் தேவைப்படும் .அப்படிப்பட்ட நேரத்தில் இறைச்சிகள் உடலுக்கு மிகப்பெரிய வலுவை வழங்குகின்றன. குறிப்பாக மீன் வகை உணவுகளில் புரதம் அதிகமாக இருப்பதால் அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம். இதேபோல் முட்டை உணவுகளிலும் புரதம் 6% அதிகமாகவே இருப்பதால் இவையும் நம் உடலுக்கு தேவையான புரதத்தை வழங்குகின்றது.
…
தண்ணீர்
தண்ணீர் என்பது நாம் உயிர் வாழத் தேவைப்படும் ஓர் அவசியமான ஆகாரம் ஆகும் அப்படிப்பட்ட தண்ணீர் கூட நம் காயத்தை குணப்படுத்த பயன்படுகிறது என்று சொன்னால் மிகையாகாது. தினமும் அதிகம் அளவு தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள அழிந்த செல்களை வெளியேற்ற உதவுகிறது மேலும் தண்ணீரை பழரசம் வடிவில் பருகுவதன் மூலமாக பழங்களுடைய சத்துக்களும் இணைந்தே தண்ணீருக்கு மேலும் பலத்தை அளிக்கிறது.
…
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 21:03:04.