பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு மருத்துவ குணமும் சுவையும் கொண்டது. மழை, குளிர் காலங்கள் மற்றும் இதுபோன்ற கொரோனா சூழலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த பனங்கற்கண்டு உதவுகிறது.
இந்த சூழலில் அதிக ஆரோக்கியமும் அதிக நோய் எதிர்ப்பு சக்தியும் தேவைப்படும் நிலையில் பனங்கற்கண்டு என்பது நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டிய ஒரு உணவுப்பொருளாகும்.
சுவைமிகுந்த பனங்கற்கண்டில் பலவிதமான நன்மைகள் உள்ளன.
- மழைக்காலங்களில் ஏற்படும் ஜலதோஷங்களை தவிர்க்க பணங்கற்கண்டு மிகப்பெரிய வரமாக அமைகிறது.
- மேலும் நெஞ்சு வலி இருமல் போன்றவற்றிலிருந்தும் நம்மை பாதுக்காக்கிறது.
- வாயிலிருந்து வரும் துர்நாற்றங்களை தவிர்க்கவும் இது உதவுகிறது.
- அரை ஸ்பூன் பசுமாட்டின் நெய்யுடன் அரை டேபிள்ஸ்பூன் பனங்கற்கண்டை சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலிகள் முற்றிலுமாக நீங்கும்.
- இதை நெய்யுடன் கலந்து உண்பதன் மூலமாக உடலில் நோய் எதிர்ப்பு சத்துக்கள் அதிகரிக்கின்றன
- தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு பனங்கற்கண்டுடன் பாதாம் சேர்த்து உன்பதன் மூலமாக கண்களின் பார்வை திறனை அதிகரிப்பதோடு மட்டுமின்றி குழந்தைகளுக்கு ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
- ஒரு டேபிள் ஸ்பூன் வெங்காயச் சாறையும் ஒரு டேபிள் பனங்கற்கண்டையும் சேர்த்து உண்டு வர சிறுநீரக கோளாறுகள் அனைத்தும் முற்றிலுமாக நீங்கி சிறுநீரகங்கள் சீராக செயல்படும்
- கருவுற்ற பெண்களுக்கு பனங்கற்கண்டு மிகப்பெரிய வரமாக அமைகிறது ஏனெனில் இதன் மூலமாக கர்ப்பத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் வயிற்று புண் மற்றும் மலச்சிக்கல் போன்றவை குணமாகிறது.
- இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைக்க உதவுகிறது.
வைரஸ் சம்பந்தமான வியாதிகள் மற்றும் நுரையீரலில் ஏற்படும் வியாதிகள் போன்றவற்றை பனங்கற்கண்டு சிறப்பான முறையில் குணப்படுத்துகிறது
மழை காலங்களில் மட்டுமின்றி வெயில் காலங்களிலும் கூட உடலில் ஏற்படும் உஷ்ணத்தை தவிர்க்க இது உதவுகிறது .
இந்த கொரோனா சூழலில் பால் மற்றும் நீராதார பொருட்களில் பனங்கற்கண்டை பயன்படுத்துவதன் மூலமாக பலவிதமான நோய்களிலிருந்து விடுதலை பெறுவதோடு மட்டுமின்றி கண்ணுக்கு தெரியாத கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது.
நீங்கள் சுயதொழில் செய்பவராகவோ அல்லது சுயதொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளவராகவோ இருந்தால் எங்கள் நிறுவனத்தின் தரமான பனங்கற்கண்டை குறைந்த விலையில் பெற்று நீங்கள் பிறருக்கு விற்பனை செய்வதன் மூலமாக 10 முதல் 20% வரை லாபத்தை ஈட்ட முடியும்.
உங்கள் சுய தொழில் தேவைக்கு இப்பொழுதே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-10-13 14:53:16.