பசு நெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்

0 sec read

பசுநெய் உருவாகும் முறை

சுத்தமான பசும் பாலில் இருந்து எந்த வித கலப்படமும் இன்றி உருவாக்கப்படுவதே பசும் நெய் ஆகும்.

நெய் சாப்பிட்டால் உடல் எடைபோடுமா??

 பசுநெய் பயன்படுத்துவதால் உடல் எடைபோடும் பயமில்லை என்கிறார்கள் ஆயுர்வேத நிபுணர்கள்.

மேலும் இது கொழுப்பு அளவும் மிக குறைவாக இருப்பதால் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றது.

எப்போது ?எப்படி ? சாப்பிடலாம்

பசும்நெய்யினை மதிய வேளையில் உணவுடன் கலந்து சாப்பிடுவது மிகுந்த ஆரோக்கியத்தை தரவல்லது.

இளசூட்டில் உள்ள உணவில் பசுநெய்யை பயன்படுத்துதல் மேலும் வலிமை தர வல்லது.

பசும் நெய்யில் உள்ள இயற்க்கை சத்துக்கள்

  • உடலில் உள்ள பித்ததை குறைக்கும்.
  • உணவு செரிமானத்திற்கு அடித்தளமாக விளங்குகிறது.
  • படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபகசக்தியையும் புத்திக்கூர்மையும் வழங்கவல்லது.

ஏன் பசுநெய் மட்டும் ??

மற்ற நெய்களில் ( எருமை நெய்) அதிக அளவு கொழுப்புச்சத்து உள்ளது. மேலும் மற்ற நெய்கள் பல நோய்களுக்கு வழிவகுக்கலாம்.

எனவே நோய்களை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சுத்தமான பசுநெய்யையே பயன்படுத்துவோம்.

யாரெல்லாம் பயன்படுத்தலாம்

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம் .50 வயதிற்கு மேற்பட்டவர்கள் அளவாக பயன்படுத்துதல் நல்லது.

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Exit mobile version