குக்கர் மட்டன் குழம்பு

2 sec read

பெரும்பாலும் மட்டன் குழம்பு கடாய்களிலும் வானொலிகளிலும் வைத்து செய்வது தான் வழக்கம். ஆனால் குக்கரில் செய்யும் மட்டன் குழம்பு சற்று சுவை அதிகமாகவும் மேலும் இது ஒரு ருசிகரமான ஒன்றாகவும் விளங்கும்.

குக்கர் மட்டன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

  • மட்டன் – அரை கிலோ
  • வெங்காயம் – 60 கிராம்
  • கொத்தமல்லி தூள் – ஒரு கரண்டி
  • உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – 150 கிராம்
  • சீரகத்தூள் – ஒரு கரண்டி
  • மிளகாய் – 6

குக்கர் மட்டன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

  • முதலில் குக்கரில் எண்ணெய் விட்டு சற்று நேரம் காய விடவேண்டும். பின்பு வெங்காயத்தை நறுக்கி அதில் போட்டு வதக்க வேண்டும்.
  • அரைத்து வைத்திருக்கும் மசாலா சேர்க்க வேண்டும் பின்பு கறியையும் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து சற்று நேரம் வதக்க வேண்டும்.
  • இப்போது குக்கரில் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைக்கவேண்டும் .
  • பின்பு அரை மணி நேரம் கழித்து குக்கரை திறந்து குழம்பை சற்றுக் கலறியவாறு வைத்து ஒரு ஐந்து நிமிடத்தில் இறக்கி விட வேண்டும்.
  • இப்போது ருசியான குக்கர் மட்டன் மசாலா ரெடி.

மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம் :

ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Exit mobile version