உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்ததாக நம் நாவிற்கு மிக அற்புதமான சுவையை வழங்கக்கூடிய ஆட்டு ஈரல் வறுவல் செய்முறையை காண்போம்.
ஆட்டு ஈரல் வருவல் செய்ய தேவையான பொருட்கள்:
ஆட்டு ஈரல் – கால் கிலோ
மஞ்சள்தூள் சீரகம் – தேவையான அளவு
தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி ,பூண்டு – ஒரு துண்டு
கடுகு ,கருவேப்பிலை – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
ஆட்டு ஈரல் வருவல் செய்யும் முறை:
ஆட்டு ஈரல் உடன் தேவையான அளவு மஞ்சள்தூள் உப்பு தனியாத்தூள் சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.
இப்பொழுது ஈரல் கலவையில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து தேவையான அளவு சீரகத்தையும் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி செய்து வைத்துள்ள ஈரல் மசாலா கலவையினை எண்ணெயில் போட்டு மீண்டும் தேவையான அளவு உப்பு மஞ்சள்தூள் சேர்க்கவும்.
மீண்டும் தேவைப்பட்டால் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக அரை மணி நேரம் கழித்து கருவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இப்போது சுவையான ஆட்டு ஈரல் வறுவல் தயார்.

முக்கிய குறிப்பு
நல்லெண்ணெய் பயன்படுத்தும்பொழுது மரச்செக்கு எண்ணெயை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
இஞ்சி-பூண்டு விழுது இலைகள் வாங்குவதற்கு பதிலாக இஞ்சியையும் பூண்டினையும் விழுதாக நாமாகவே வீட்டில் செய்தல் நல்லது.
மரச்செக்கு எண்ணெய்களை வாங்க சிறந்த இடம் :
*ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-05 19:44:13.