நம் வீட்டில் விழாக்காலங்களில் என்றாலே பல காரங்களுக்கு பஞ்சமிருக்காது அப்படிப்பட்ட பல காலத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய
முழுக்கை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் செய்வது எப்படி என்பதை காண்போம்.
முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – ஒரு கப்
- அரிசி மாவு – ஒரு கப்
- பெருங்காயத்தூள் – இரண்டு தேக்கரண்டி
- எள்ளு – தேவையான அளவு
- நெய் – கால் கப்
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் தேவையான அளவு
முறுக்கு செய்யும் முறை:
- ஒரு பாத்திரத்தில் கடலை மாவு ,அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- பின்பு சீரகம் சேர்க்கவும் ,சிறிது நேரம் கலக்கிய பிறகு பெருங்காயத்தூள் சேர்த்து அந்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் விட்டு மாவாக மாற்றவும்.
- இப்போது இந்த கலவையுடன் உப்பு நெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும்.
- இப்போது மிதமான அளவில் குழைந்து உள்ள மாவினை முறுக்கு அச்சில் வைத்து தேவையான வடிவில் முறுக்குகளை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- இப்போது சுவையான ஆரோக்கியமான முறுக்கு ரெடி
- முறுக்குகளை பொரித்து எடுக்கும் போது மரச்செக்கு எண்ணெய்களை பயன்படுத்துதல் உடல் ஆரோக்கியத்திற்கு வலிமை அளிப்பதோடு நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

சிறுதானிய வகைகள் மற்றும் மரச்செக்கு எண்ணெய்களை வாங்க சிறந்த இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-24 16:00:02.