குழாய் முறுக்கு செய்வது எப்படி ?

2 sec read

கெடுதல் நிறைந்த தின்பண்டங்களுக்கு அடிமையாகி இருக்கும் குழந்தைகளையும் ,பெரியவர்களையும் மாற்றுவதற்கும் மேலும் அவர்களுக்கு ஆரோக்கியத்திற்கு அரணாக அமைய உள்ளது இந்த குழாய் முறுக்கு.

images5 2
குழாய் முறுக்கு

குழாய் முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி – 2 கப்
  • உளுத்தம்பருப்பு – கால் கப்
  • உப்பு – தேவையான அளவு
  • வெண்ணெய் – 2 ஸ்பூன்
  • சீரகம் – 2 ஸ்பூன்
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு

குழாய் முறுக்கு செய்யும் முறை:

*கடாயை அடுப்பில் வைத்து அதில் வெறும் உளுத்தம்பருப்பை மட்டும் வறுக்கவும்.

*பச்சரிசியை மாவாக அரைத்து உளுத்தம் பருப்பு மாவுடன் சேர்த்து கலக்கவும்.

*பின்பு வெண்ணை தண்ணீர் உப்பு சீரகம் ஆகியவற்றையும் சேர்த்து சிறிது நேரம் பிசையவும்.

*கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடான பின்பு மாவினை குழாய் அச்சில் போட்டு முறுக்குகளை தேவையான வடிவிலும், அளவிலும் பொரித்து எடுக்கலாம்.

*இப்போது சுவையான குழாய் முறுக்கு தயார்.

*குழந்தைகள் பள்ளிகளில் இருந்து வீடு திரும்பும் பொழுது சிறந்த ஸ்நாக்ஸ் ஆகும் மேலும் திரைப்படங்கள் பார்க்கும்பொழுது பொழுதுபோக்கான உணவாகவும் இது பயன்படுகிறது.


*எண்ணெய்களை பயன்படுத்தும்பொழுது மரச்செக்கு எண்ணெயை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு வலிமையை தரும்.

குழாய் முறுக்கு

சுத்தமான மரச்செக்கு எண்ணெய்கள் மற்றும் நெய்கள் கிடைக்கும் இடம்:

*ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

மேலும் தொடர்புக்கு


அழைப்பு எண் : 09677227688

வலைதள விவரம் :
/https://standardcoldpressedoil.com/

Originally posted 2020-02-08 09:19:59.

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

Parental Guide: 7 Steps To Give Baby Bath And…

Having passed this stage myself, I have explored the entirety of the above inquiries from a dermatologist perspective and condensed them in this article....
Kaaveri
1 min read

Parental Guide: 5 Methods To Treat Diaper Rash

Being a dermatologist and a mother, I comprehend that each phase of bringing your youngster rises in another test; from battling through restless evenings...
Kaaveri
1 min read

5 Main Causes Of White Hair

Due to stress physical and mental pressure and stress can cause turning of grey hair. 1. Prescriptions: Premature turning grey of hair can be...
Kaaveri
27 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Exit mobile version