இன்றைய சூழலில் வேலைக்குச் செல்பவர்கள் காட்டிலும் சுய தொழில் செய்பவர்களே அதிகம் வருமானம் ஈட்டுகின்றனர் அதற்கு காரணம் அவர்கள் சுய தொழில் செய்யும் புதுமையான யுக்திகள் தான் . அந்த வகையில் இன்று கடலை மிட்டாய் என்பது பல இடங்களில் கிடைக்கக் கூடிய ஒரு சாதாரண உணவுப் பொருள்தான் ஆனால் அதில் கருப்பட்டியை கலந்து கருப்பட்டி கடலை மிட்டாயாக விற்பனை செய்வதன் மூலமாக சுயதொழிலில் புதுமையானதாகவும் மேலும் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடிய கடலை மிட்டாய் உணவுப் பொருட்களில் கருப்பட்டி கலந்து இருப்பதால் கருப்பட்டியின் நன்மைகளும் உண்பவர்களை சென்றடைகிறது.
கருப்பட்டி கடலைமிட்டாயின் மருத்துவ குணங்கள்
- கருப்பட்டிகடலைமிட்டாயை வாரம் இருமுறை உன்பதால் சுண்ணாம்புசத்தும் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
- கர்ப்பமான பெண்கள் கருப்பட்டி கடலைமிட்டாயை உன்பதன் மூலமாக கருப்பை ஆரோக்கியமாக இருக்கும் மேலும் தாய்ப்பாலின் மூலமாக குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து சென்றடையும்.
- நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை குறைக்க கருப்பட்டி கடலைமிட்டயை உன்பதன் மூலமாக சர்க்கரை நோய் குறையவாய்ப்புகள் உள்ளது. ( மருத்துவர் பரிந்துரை அவசியம் )
- கருப்பட்டி கடலைமிட்டயை உண்பதால் வாயுதொல்லை நீங்கும்.
- பாலை காட்டிலும் இருமடங்கு கால்சியம் இதில் கிடைப்பதால் குழந்தைகளுக்கும் இது உகந்தது.
- மேலும் கருப்படி கடலைமிட்டயை எவ்வளவு உண்டாலும் சர்க்கரை நோய் நெருங்காது. இது சர்க்கரை நோயளிகளுக்கு உகந்தது.
கருப்பட்டி கடலை மிட்டாய் மூலம் மக்களுக்கு ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மட்டுமின்றி கருப்பட்டியின் ஊட்டச் சத்துக்களையும் கொண்டு போய் சேர்க்க உதவியாக அமையும் இதனை கொண்டு சுய தொழில் செய்வதன் மூலமாக லாபத்தை ஈட்டுவது மட்டுமின்றி நம்பிக்கையான வாடிக்கையாளர்களையும் ஈட்டலாம்.
பொதுவாக கருப்பட்டி கடலை மிட்டாய் பல இடங்களில் கிடைத்த போதிலும் தரமானதாக கிடைக்கின்றதா என்பது சந்தேகம் தான்? அதை மாற்றி நமது ஸ்டாண்டட் நிறுவனத்தில் தரமான கருப்பட்டிகளை கொண்டு சுத்தமான வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட கருப்பட்டி கடலை மிட்டாய்களை எங்களிடமும் குறைந்த விலையில் பெற்று நீங்கள் சுய தொழிலிலோ அல்லது உங்கள் கடைகளிலோ வைத்து விற்பனை செய்வதன் மூலமாக லாபத்தை ஈட்டலாம்.
சுயதொழில் தொடங்குவதற்கோ அல்லது உங்கள் நிறுவனங்களில் எங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கோ இப்போது எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-10-13 14:20:30.