கருப்பட்டி என்ற இனிப்பு பொருளின் மகிமை என்னவெனில் அதை எவ்வளவு உண்டாலும் சர்க்கரை நோய் நெருங்காது. மேலும் இனிப்பு பொருள் மட்டும் அல்லாது மிகச் சிறந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகை பொருளாகும் கருப்பட்டி விளங்குகிறது.
பெரும்பாலான மக்கள் குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்றாக கருப்பட்டி உள்ளது. ஏனெனில் கருப்பட்டியில் பலவிதமான முறைகளில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூடிய மருந்தாக அமைகிறது.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த சுத்தமான கருப்பட்டியை நமது ஸ்டாண்டர்டு நிறுவனத்தில் குறைந்த விலையில் தரமான பொருளாக பெற்று அதை உங்கள் சுயதொழிலிலோ அல்லது உங்கள் கடைகளிலோ அல்லது உங்கள் தொழில் நிறுவனங்கள் மூலமாக விற்பனை செய்வதால் 10 முதல் 20 சதவீதம் வரையிலான லாபத்தை ஈட்டுவதோடு மட்டுமின்றி ஆரோக்கியமான பொருட்களாகிய கருப்பட்டியை நீங்கள் விற்பனை செய்யலாம்.

மருத்துவ பயன்கள்
- காபியில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை கலந்து குடித்தால் சுண்ணாம்புசத்தும் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
- கர்ப்பமான பெண்கள் கருப்பட்டியை பயன்படுத்துவதன் மூலமாக கருப்பை ஆரோக்கியமாக இருக்கும் மேலும் தாய்ப்பாலின் மூலமாக குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து சென்றடையும்.
- நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை குறைக்க கைக்குத்தல் அரிசியுடன் கருப்பட்டியை சேர்த்து உன்பதன் மூலமாக சர்க்கரை நோய் குறையவாய்ப்புகள் உள்ளது.
- ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்தால் வாயுதொல்லை நீங்கும்.
- பாலை காட்டிலும் இருமடங்கு கால்சியம் இதில் கிடைப்பதால் குழந்தைகளுக்கும் இது உகந்தது.
- மேலும் பனைகருப்பட்டியை எவ்வளவு உண்டாலும் சர்க்கரை நோய் நெருங்காது.
- சர்க்கரை நோயளிகளுக்கு உகந்தது.
ஆரோக்கியம் நிறைந்த நமது ஸ்டேண்டர்டு நிறுவனத்தின் கருப்பட்டியை நீங்கள் பெற்று சுய தொழிலில் பயன்படுத்த இப்பொழுதே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-10-13 14:32:17.