இன்றும் கிராமபுரங்களில் கடலைமிட்டாய்க்கான வரவேற்பு அதிகம் தான் ,அதிலும் குறிப்பாக கருப்பட்டியில் கடலைமிட்டாய் என்பது புதுமையாகவும் மேலும் ஊட்டச்சத்து உள்ளதாகவும் சுவை மிகுந்ததாகவும் அமைவது மேலும் ஒரு தனிச்சிறப்பாக அமைகிறது.
கருப்பட்டி கடலைமிட்டாய் உருவாகும் விதம் :
கடலைமிட்டாயானது கருப்பட்டியில் கலக்கப்பட்டு அதன் இனைவாக கருப்பட்டி கடலைமிட்டாய் உருவாக்கப்படுகிறது.
கருப்பட்டி கடலைமிட்டாயில் உள்ள இயற்க்கை ஊட்டசத்துக்கள் :
சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக உள்ளது .புரதம், கொழுப்பு , தாதுக்கள், கார்போஹைட்ரேட், கால்சியம் , பாஸ்பரஸ் , இரும்புச்சத்து போன்ற இயர்க்கை சத்துக்கள் அடங்கியுள்ளது.
கருப்பட்டி கடலைமிட்டாயின் மருத்துவ குணங்கள் :
கருப்பட்டிகடலைமிட்டாயை வாரம் இருமுறை உன்பதால் சுண்ணாம்புசத்தும் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
கர்ப்பமான பெண்கள் கருப்பட்டி கடலைமிட்டாயை உன்பதன் மூலமாக கருப்பை ஆரோக்கியமாக இருக்கும் மேலும் தாய்ப்பாலின் மூலமாக குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து சென்றடையும்.
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை குறைக்க கருப்பட்டி கடலைமிட்டயை உன்பதன் மூலமாக சர்க்கரை நோய் குறையவாய்ப்புகள் உள்ளது. ( மருத்துவர் பரிந்துரை அவசியம் )
கருப்பட்டி கடலைமிட்டயை உண்பதால் வாயுதொல்லை நீங்கும்.
பாலை காட்டிலும் இருமடங்கு கால்சியம் இதில் கிடைப்பதால் குழந்தைகளுக்கும் இது உகந்தது.
மேலும் கருப்படி கடலைமிட்டயை எவ்வளவு உண்டாலும் சர்க்கரை நோய் நெருங்காது. இது சர்க்கரை நோயளிகளுக்கு உகந்தது.
யாராரெல்லாம் கருப்பட்டி கடலைமிட்டயை பயன்படுத்தலாம் .
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
சர்க்கரை நோயளிகள் மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்துதல் உகந்தது.
Originally posted 2019-11-28 11:20:27.