எல்லாவிதமான நோய்களுக்கும் மிகச்சிறந்த நிவாரனியாக விளங்குகிறது இந்த கருப்பட்டி. அதிலும் குறிப்பாக காலை வேளையில் கருப்பட்டி கலந்து தேநீர் , காபி போன்றவை பலர் விரும்பி அருந்துவர் அந்த வகையில் உங்கள் காலை உணவில் மேலும் வலிமை சேர்க்க வருகிறது கருப்பட்டி இட்லி.
கருப்பட்டி இட்லி செய்ய தேவையான பொருட்கள் :
- கருப்பட்டி – 1 கிலோ
- மாவாக்கிய இட்லி அரிசி – 500 மிலி.
- கருப்பட்டி இட்லி செய்முறை :
- மாவாக்கிய இட்லி அரிசியை உப்பு சேர்க்காமல் மாவை தயாராக வைத்துக்கொள்வோம்
- பின்பு கருப்பட்டியை லேசாக சுடவைத்து தயார்செய்த இட்லி மாவில் கலக்கவும்
- பின்பு அந்த மாவை இட்லி தட்டில் வைத்து இட்லியை தேவை என்ற அளவிற்கு சமைக்கலாம். இனிப்பை அதிகமாக விரும்புபவர்கள் கருப்பட்டியை மேலும் கூட சற்று அதிகமாக மாவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் இந்த மாவை தோசை செய்தும் உண்ணலாம்.
கருப்பட்டி கலந்த மாவில் தோசை சுடும் பொழுது அதில் நெய்யினை பயன்படுத்தினால் மேலும் அது நன்மையை தரக்கூடியது.
கருப்பட்டி மற்றும் நெய், மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம் :
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-07 09:52:11.