குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து உண்ணக்கூடிய ஒரு உணவு வகை இனிப்பு ஆப்பம். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வீட்டிற்கு சோர்வாக வரும்போது அவர்களுக்கு அசத்தலான ஒரு உணவாகவும் இதோ இனிப்பு ஆப்பம்.
இனிப்பு ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
- பச்சரிசி – மூன்று ஆழாக்கு
- புழுங்கலரிசி – இரண்டு அழாக்கு
- உளுந்து – 100 கிராம்
- வெந்தயம்- 4 டீஸ்பூன்
- வெல்லம் – 8 கிலோ .
இனிப்பு ஆப்பம் செய்முறை :
இனிப்பு ஆப்பம் செய்வதற்கு முந்தையநாள் அரிசி ,வெந்தயம், உளுந்து ஆகியவற்றை இரவே ஊறவைத்து பின் காலை மாவாக அரைக்கவும்.
மேலும் மாவு அரைக்கும் போது ஏலக்காய் மற்றும் வெல்லத்தை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.இப்பொழுது ஆப்பம் சுட தயாரான நிலையில் இருக்கவேண்டும்
ஆப்ப மாவில் ஒரு டம்ளரில் இளநீர் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும். என்னை தடவி அடுப்பில் வைத்த ஆப்பசட்டியில் மாவை ஊற்றவும். பின்பு ஆப்ப சட்டியை இரு கையினால் சுழற்றி மாவு பரவியவுடன் அதை மிதமான வெப்பத்தில் மூடவும் .
இரண்டு நிமிடத்தில் அசத்தலான இனிப்பு ஆப்பம் ரெடி
ஆப்ப மாவு மற்றும் மரச்செக்கு எண்ணெய் வகைகள் வாங்க சிறந்த இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-07 09:56:07.