கேரட் சாதம் செய்வது எப்படி?

2 sec read

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சுவையான உனவும் ஆரோக்கியமான உணவும் விரைவில் செய்யமுடியுமா? ஆம் முடியும் அப்படிப்பட்ட சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரட் சாதம் செய்முறை.

கேரட் சாதம் செய்ய தேவையான பொருட்கள் :

  • பொடியாக்கப்பட்ட கேரட் – 4
  • வெங்காயம் பொடியாக பட்டது -2
  • பச்சை மிளகாய் பொடிஆக்கப்பட்டது – 1
  • மசாலா பொருட்கள் அரைக்க( சோம்பு இலை பட்டை கிராம்பு)
  • கரம்மசாலா சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • மிளகாய்த்தூள் தேவையான அளவு
  • மரச்செக்கு நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி.
  • மஞ்சத்தூள் – 1 தேக்கரண்டி
  • பெப்பர் தூள் – 1 தேக்கரண்டி

கேரட் சாதம் செய்முறை :

  • கடாயில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றவும்.
  • எண்ணெய் காய்ந்தவுடன் அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
  • கடாயில் எண்ணெய் சூடானவுடன் பின் வெங்காயம் , பச்சை மிளகாய்,பூண்டு , போன்றவற்றை ஒன்றின் பின் ஒன்றாக சேர்க்கவும்.
  • பின் பொடியாக நருக்கிய கேரட்டை சேர்க்கவும். பொன் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
  • சிறிது வதக்கியவுடன் லேசாக தண்ணீர் தெளித்து வேகவைத்த உணவை சேர்க்கவும்.
  • நன்றாக வதக்கியபின் அரை டேபில்ஸ்பூன் பெப்பர்தூள் சேர்க்கவும். இறுதியாக தேவையான அளவு நெய் சேர்த்து 5 நிமிடம் கழித்து பரிமாறவும்.

எண்ணெய் மற்றும் நெய் போன்ற பொருட்கள் வாங்க சிறந்த இடம்:

ஸ்டேண்டர்டு ஸ்டோர்

புதிய எண்: 104. பழைய எண் : 42

வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688

வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Exit mobile version