குழந்தைகள் பள்ளிகளில் இருந்து சோர்வாக வீட்டிற்கு வரும் பொழுது அவர்கள் கடைகளில் அதிகமான நொறுக்குத்தீனிகள் உண்பதால் அவர்களுக்கு அதிக அளவில் கேடுகள் ஏற்படுகின்றன. அதை தடுக்க வீட்டிலேயே ஒரு சிறந்த ஹெல்தியான ஸ்நாக்ஸாக நாமே செய்யலாம் இந்த ஹெல்த்தி பட்டர் பிஸ்கட்.
பட்டர் பிஸ்கட் செய்ய தேவையான பொருட்கள்:
- மைதா – 100 மில்லி லிட்டர்
- சர்க்கரை – 300 மில்லி லிட்டர்
- சுக்குதூள் , ஏலக்காய் தூள்- இரு தேக்கரண்டி
- நெய் – 200 மில்லி லிட்டர்
- எசன்ஸ் – 2 தேக்கரண்டி
பட்டர் பிஸ்கட் செய்யும் விதம்:
- பேக்கிங் பவுடர், சர்க்கரை, மைதா ஆகிய மூன்றையும் நன்றாக கலக்கவும். பின்பு நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக அந்த கலக்கிய மாவுடன் சேர்த்து நன்றாக பிசையவும்.
- இப்பொழுது சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் 2 தேக்கரண்டி சேர்த்து பிஸ்கட்டை மேலும் ருசியாகவும் மணமாகவும் மாற்றலாம்.
- இப்போது பூரி பலகை, பூரிக்கட்டை பயன்படுத்தி தேவையான அளவிற்கு பிஸ்கட்டின் வடிவத்தை உருவாக்கவும்.
- இப்போது அச்சில் செய்யப்பட்ட மிஸ் கேட்டினை சூடு பெட்டியில் ( microwave own) வைக்கவும்.
- மேலும் நெய் சேர்க்கும் பொழுது நெய் தரமானதாகவும் சுத்தமான பசுமையாகவும் இருத்தல் மிகவும் அவசியம்.
- மிதமான சூட்டில் அரை மணி நேரம் கழித்து பெட்டியில் இருந்து வெளியே எடுத்தால் சுவையான பட்டர் பிஸ்கட் ரெடி.
நெய், மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-09 12:48:53.