உடலில் செல்லக்கூடிய அனைத்து நரம்புகளும் இணையும் இடமாக பாதம் உள்ளது.
இந்த நிலையில் காலை முதல் இரவு உறங்கும் வரை நம் நடை போடும் அனைத்து இடங்களுக்கும் நம் பாதத்தின் பங்கு ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது.
இந்த நிலையில் சிலர் பாதங்களை மறைக்க ஷூ, பூட்ஸ் போன்ற காலனிகளை பயன்படுத்துகின்றனர் .
இதன் மூலமாக பாதங்களில் பல விதமான பிரச்சினைகளும் ஆபத்துகளும் ஏற்படுகின்றன.
அதை தடுப்பது எப்படி என்பதை காண்போம்.

தினமும் காலை எழுந்தவுடன் இரவு உறங்குவதற்கு முன்பும் பாதங்களை நன்றாக அழுத்தம் தரவேண்டும்.
ஏனெனில் நம் பாதத்தில் எல்லா பகுதிகளும் சமமான அளவில் அசைவு பெறுவதில்லை, எனவே தினமும் காலையும் இரவும் பாதத்தில் அசைவு தருவதன் மூலமாக மன அழுத்தங்கள் குறையும் என்கிறது மருத்துவம்.
வாரத்திற்கு ஒரு முறை பாதங்களில் நல்லெண்ணெய் வைத்து நன்றாக மசாஜ் செய்தல் வேண்டும்:
இதனால் கிடைக்கும் பயன்கள்:
- நம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
- கண்பார்வை மேம்படுத்துகிறது.
- காது கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
- டென்ஷன், மன அழுத்தம் ஆகியவற்றை குறைகின்றன.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
- பல பிரச்சனைகளை முற்றிலுமாக குணப்படுத்துகின்றது.
- சருமம் வறட்சியடையும் கடினத் தன்மையும் நீக்குகின்றது.
- உடலில் ஏற்படக்கூடிய நோய்களுக்கு அழிவை தருகின்றது.
- ஆழ்ந்த தூக்கத்தை தருகின்றது, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
வாரத்திற்கு இருமுறை, அரை மணி நேரம் பாதங்களை நீரில் படுமாறு வைத்தல் அவசியம் .
ஏனெனில் பாகங்களுக்கு தேவையான நீரோட்டம் நிச்சயமாக கிடைக்க வேண்டும். இந்த நிலையில் நீரில் காலை வைப்பதன் மூலமாக பாதத்திற்கு தேவையான நீரோட்டத்தை அது உரிஞ்சுவதற்க்கு ஏதுவாக அமைகிறது .
இதன் மூலமாக உடலில் இரத்த ஓட்டம் சீராக அமையும்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பாதங்களும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதால் பாதங்களையும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிப்போம்.
…
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 19:43:30.