பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கும் மதிய உணவைத் தேர்வு செய்வது என்பது எளிது அல்ல அப்படிப்பட்ட விதத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவாக அமைகிறது தனியா சாதம்.

தனியா சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
தனியா – 2 டேபிள்ஸ்பூன் .
காய்ந்த மிளகாய் – இரண்டு.
கடலைப்பருப்பு ,உளுத்தம்பருப்பு – இரண்டு டேபிள்ஸ்பூன்.
பெருங்காயம் – ஒரு கரண்டி.
நல்லெண்ணெய் – தேவையான அளவு.
உப்பு – தேவையான அளவு.
சாதம் – நபருக்கு ஏற்றவாறு.
தனியாசாதம் செய்யும் முறை :
ஒரு கடாயில் தனியா, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
பின்பு அவற்றுடன் தேவையான அளவு புளி மற்றும் உப்பினை சேர்த்து அதனை பொடியாக மாற்றவும்.
இப்போது இந்த மசாலாவினை நல்லெண்ணெய் கலவையினை சேர்த்து நன்றாக கலந்து சாதத்தையும் சேர்த்து கிளறவும்.
இப்போது சுவையான தனியா சாதம் ரெடி.
தனியா சாதத்தின் நன்மைகள்
வயிற்றுக்கோளாறு பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது .
கண் சம்பந்தமான கோளாறுகளும் தீர்வளிக்கிறது .
மூட்டு வலிகளுக்கு நிவாரணம் தருகிறது.
புண்களில் இருந்து விடுதலை தருகிறது, கிருமிநாசினியாகவும் உள்ளது.
முக்கிய குறிப்பு
சமையலின் போது மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்துவதன் மூலமாக உடல் ஆரோக்கியம் வலிமை பெறுகிறது.
மரச்செக்கு எண்ணெய் மற்றும் தனியா வாங்க சிறந்த இடம்:
*ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-05 19:52:37.