கொலைகார கொரோனாவை சமாளிப்பது எப்படி ?

1 sec read

இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகவே உள்ளது இந்த நிலையில் கொரோனா வைரஸ் வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை காண்போம்.

நோயெதிர்ப்பு சக்தி :

கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாக்க முதலில் நாம் அதிக அளவிலான ஊட்டசத்துகள் நிறைந்த உணவுபொருட்களை உட்கொள்ளுதல் அவசியம். சத்தான காய்கறிகளையும் பழவகைகளையும் உண்ணுதல் அவசியம்.

சுத்தமாக இருத்தல் :

சுத்தமாக இருத்தல்.

நம் கைகளை அரை மணிநேரத்திற்கு ஒருமுறை நன்றாக சோப்புபோட்டோ அல்லது சானிடைசர் போட்டு கைகளை குறைந்தபட்சம் 30 நொடிகள் கழுவுதல் அவசியம் , முடிந்த வரை வெளியில் செல்வதை தவிர்த்தல் நலம்.

தூய சிந்தனை :

அமைதியான சிந்தன ( positive )

நம் மனதில் எப்போது நமக்கு எந்த நோயும் வராது என்ற நினைவினை மனதில் உண்டாக்குவது அவசியம் , தூய சிந்தனையும் மன தைரியமும் நம்மை எல்லா நோயிலிருந்தும் பாதுகாப்போம்.

தேவையான பொருட்களை சேமித்தல் :

சமையல் பொருட்கள்

நமக்கு தேவையான அத்யாவசிய பொருட்களை வீட்டில் சேமித்தல் அவசியம். பொருட்கள் வாங்க அடிக்கடி வெளியே செல்வதை தவிர்த்தல் நலம்.

சமூக இடைவெளி :

வெளியே செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டாலும் அல்லது கடைகளுக்கு செல்லும்போதும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் அவசியம் .

இந்த நடைமுறைகளை கடைபிடிப்பதன் மூலமாக கொரோனா என்னும் கொடிய வைரஸிலிருந்து ஈசியாக பாதுகாப்பாக இருக்கலாம்.

ஸ்டேண்டர்டு ஸ்டோர்

புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

*மேலும் தொடர்புக்கு*

அழைப்பு எண் : 09677227688

வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

Leave a Reply

Your email address will not be published.