உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தைத் தொட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் கொரோனா பாதித்தால் கூட மக்கள் மீண்டு வருவதற்கு மிகப்பெரிய காரணம் அவர்களின் உணவுப் பழக்கங்கள் மட்டும்தான்.

நமது பாரம்பரிய உணவுகளில் ஒவ்வொரு உணவுப் பொருளும் பலவகையான மருத்துவத் தன்மைகளை கொண்டுள்ளதோடு மட்டுமின்றி பல விதத்தில் ஆற்றலை தரக்கூடிய சக்திகளையும் பெற்றுள்ளது. குறிப்பாக ஒரு மனிதன் நோயை எதிர்த்துப் போராட தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இன்று பாலிஷ் செய்து கிடைக்கக்கூடிய அரிசியில் கிடைக்காத ஊட்டச்சத்துக்கள் பாரம்பரிய முறையில் விற்கப்பட்ட அரிசிகளில் கிடைக்கின்றன. காரணம் மண்ணில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நேரடியாக அரிசிக்கு செல்கிறது ஆனால் அதை நாம் பல வகை வேதி பொருட்களை கொண்டு அதில் உள்ள சத்துக்களை எல்லாம் வீணாக்கி விட்டு வெறும் அரிசியை மட்டுமே நம் உணவுப் பொருளாக உற்பத்தி செய்கின்றோம் இதனால் அரிசியில் சத்துக்கள் இல்லாமல் வெறும் சத்தற்ற உணவு பொருளாக மட்டுமே இன்றைய காலங்களில் கிடைக்கப்பெற்றுள்ளது
கொரோனாவிற்கு முந்தைய காலகட்டங்களில் மக்கள் ஆரோக்கிய உணவுகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை.
ஆனால் கொரோனா காலகட்டத்தில் மக்கள் நம் நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளான மரச்செக்கு எண்ணெய் வகைகள், நாட்டுச் சர்க்கரைகள், தேன், பனங்கற்கண்டு போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
காரணம் இந்த வகை உணவுகளில் அதிக நோய் எதிர்ப்பு சக்தியும் உணவின் ஆரோக்கியமும் அடங்கியுள்ளது. இன்றளவும் கிராமப்புற மக்கள் தங்கள் வாழ்நாளில் நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்து வருகின்றனர் அதற்குக் காரணம் இந்த வகையான உணவுப் பொருட்கள் மட்டும் தான் ஆனால் நம் நகர்ப் பகுதிகளில் மக்கள் கிடைக்கும் உணவுகளை மட்டுமே பயன்படுத்துகின்றன காரணம் மக்களின் அறியாமையை பல தொழில் நிறுவனங்கள் தங்கள் லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டனர், ஆனால் அதை தடுத்து தற்போது பலவகையான நிறுவனங்கள் மீண்டும் பாரம்பரிய உணவுப் பொருட்களை மீட்டெடுப்பதற்காக பழமை வாய்ந்த ஆரோக்கியமான உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.

இந்த மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை பயணத்தில் கைகோர்க்க முன்வந்துள்ளது நமது ஸ்டாண்டர்டு நிறுவனம். தரமான பாரம்பரிய உணவுப் பொருட்களை நியாயமான விலையிலும் சில சலுகைகளுடனும் விற்பனை செய்து வருகின்றது நமது ஸ்டேண்டர்டு ஸ்டோர்.
ஸ்டாண்டர்டு ஸ்டோரில் பலவகையான ஆரோக்கிய உணவுப் பொருட்களும், மரச்செக்கு எண்ணெய்களும், தேன் வகை பொருட்களும், பாரம்பரிய அரிசி வகை பொருட்களும் ,இந்துஉப்பு, நாட்டுச் சர்க்கரை போன்ற பலவகையான ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய பொருட்கள் கிடைக்கின்றன.
நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தால் அல்லது நிறுவனங்கள் அல்லது கடைகளில் பணியாற்றும் பவராக இருந்தால் உங்களுக்கும் சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது நமது ஸ்டேண்டர்டு நிறுவனம்.
ஆரோக்கியமான உணவுப் பொருட்களை பெறவும் சுயதொழிலில் தொடங்கவும் இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்
தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-10-13 14:41:11.