தேங்காய் பாயாசம் செய்வது எப்படி?

1 sec read

அறுசுவை உணவுகளில் இனிப்பு இல்லாமல் நிச்சயம் இருக்காது, அப்படிப்பட்ட வகையில் பலவிதமான வகைகள் இருப்பினும் தேங்காய் பாயாசம் உடலுக்கு

ஆரோக்கியத்தை தருவதோடு நாவிற்கும் சுவையை வழங்குகிறது.

images13
தேங்காய் பாயாசம்

தேங்காய் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி – அரை கப்
  • தேங்காய் – ஒன்று
  • ஏலக்காய் – அரை டீஸ்பூன்
  • வெல்லம் – 150 கிராம்

தேங்காய் பாயாசம் செய்யும் முறை:

  • அரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு அரிசியுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த அரிசி கலவையை சேர்த்து சூடாக கொதிக்கவிடவும். வெல்லம் சேர்த்து கிளறி மீண்டும் கொதிக்கவிடவும்.
  • இறுதியாக ஏலக்காய் தூள் சிறிது நேரம் சூடாக்கி இறக்கவும்.
  • இப்போது சுவையான தேங்காய் பாயாசம் தயார்.

மரச்செக்கு எண்ணெய்களை வாங்க சிறந்த இடம்:

ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688

வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

Parental Guide: 7 Steps To Give Baby Bath And…

Having passed this stage myself, I have explored the entirety of the above inquiries from a dermatologist perspective and condensed them in this article....
Kaaveri
1 min read

Parental Guide: 5 Methods To Treat Diaper Rash

Being a dermatologist and a mother, I comprehend that each phase of bringing your youngster rises in another test; from battling through restless evenings...
Kaaveri
1 min read

5 Main Causes Of White Hair

Due to stress physical and mental pressure and stress can cause turning of grey hair. 1. Prescriptions: Premature turning grey of hair can be...
Kaaveri
27 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Exit mobile version