Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

மஞ்சள் கரிசலாங்கண்ணி இட்லி பொடி: வியக்கவைக்கும் மருத்துவ பயன்கள்

2 min read

ஏதோ ஓர் அரிய வகை மூலிகை பெயர் போன்று தோன்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி ஓர் இயற்கையின் வரம் தான்.

ஏனெனில் இவை அதிக அளவில் கிடைப்பதில்லை, ஆனால் இதன் நன்மைகள் மிக அதிகமாகவே உள்ளது.

மஞ்சள் கரிசலாங்கண்ணி இட்லிபொடி உருவாகும் விதம்

மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையின் இலைகளை நன்றாக உலர்த்தி அவை பொடியாக்கப்பட்டு இட்லி பொடியுடன் சேர்த்து உருவாக்கப்படுகிறது.

…..

மஞ்சள் கரிசலாங்கண்ணி இட்லி பொடி பயன்கள்

  • மஞ்சள்காமாலை நோயை கட்டுப்படுத்த உதவியாக உள்ளது.
  • சிறுநீர் பிரச்சனை மற்றும் நுரையீரல் சளி போன்றவற்றை நீக்குவதற்கும் உதவியாக உள்ளது.
  • மஞ்சள் கரிசலாங்கண்ணி இட்லி பொடியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குழந்தைகள் உண்டு வர எந்த நோயும் அவர்களை நெருங்காது.
  • கல்லீரல் பிரச்சனை மற்றும் வயிற்றுவலி பிரச்சினைகளுக்கு இது சிறந்த நிவாரணம் வழங்குகிறது.
  • பருவநிலை காரணமாக திடீரென்று ஏற்படும் சளி இருமல் காய்ச்சல் போன்றவற்றை உடனே நீக்குவதற்கும் இந்த மஞ்சள்.
  • கரிசலாங்கண்ணி இட்லிபொடி மிகச்சிறந்த மருந்தாக உள்ளது.

…..

மஞ்சள் கரிசலாங்கண்ணி இட்லி பொடியை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

மஞ்சள் கரிசலாங்கண்ணி இட்லி பொடியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

…..

இதை எப்படி உட்கொள்ளலாம்?

இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணி இட்லி பொடியை சிறிது நல்லெண்ணெய் சேர்த்து இட்லி மற்றும் தோசை போன்ற சிற்றுண்டி உணவுகளுடன் உட்கொள்ளலாம்.

…..

கிடைக்கும் இடம்:

ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.  (Google Map)

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண்: 96772 27688 | 96770 63560 

வலைதள விவரம்: https://www.standardcoldpressedoil.com/

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

எலுமிச்சை பழமும் அதன் பயன்களும்

எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலிமிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை...
Kaaveri
4 sec read

அறுசுவைகளும் அதன் பயன்களும்

1.இனிப்பு – தசையை வளர்க்கும். 2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும். 4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும். 5.கசப்பு – நரம்புகளை...
Kaaveri
2 sec read

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


standardcoldpressedoil

Follow on Instagram
This error message is only visible to WordPress admins

Error: API requests are being delayed for this account. New posts will not be retrieved.

Log in as an administrator and view the Instagram Feed settings page for more details.

Exit mobile version