நாம் ஒரு காலத்தில் பாஸ்ட் ஃபுட் கடைகளில் உணவுகளை வாங்கி உண்டு, இன்று பாஸ்ட் ஃபுட் உணவுகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். சில நேரங்களில் நாம் அவசரத்திற்காக உண்ணும் உணவுகளுக்கு தற்போது நாம் அடிமைகளாக மாறிவிட்டோம்.
மேலும் ஆரோக்கியமான உணவுகளை மறுத்துவிட்டு உடலுக்கு கெடுதல் களையும் நோய்களை உண்டாக்கக்கூடிய உணவுகளுக்கு வரவேற்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்
அனைத்து செயல்களிலும் பழமையை போற்றிக் கொண்டிருக்கும் நாம் உணவுகளில் மட்டும் ஏனோ பழமையை மறந்து விட்டோம்.
இயற்க்கை பொருட்களை மட்டுமே உண்டு வாழ்ந்த நம் முன்னோர்கள் 80- 96 வயது வரை நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்துள்ளார்கள். ஆனால் இன்றைய கெடுதல் நிறைந்த உனவுப்பழக்கங்களால் 30 வயது முதலே நோயும் வர தொடங்கிவிடுகிறது.
மீண்டும் இயற்க்கை பொருட்களை தேடினாலும் இன்றைய விவசாய சூழ்நிலையில் இயர்க்கை பொருட்கள் கிடைப்பது அரிதான ஒன்று தான்…
ஆகையால் தான் நாங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கரை கொண்டு சுத்தமான மற்றும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட இயற்க்கை பொருட்களை விற்பனை செய்கின்றோம்
மாற்றம் நம்மிலிருந்து தொடங்குவோம்
விவசாயத்தை வளர்ப்போம் . இயர்க்கை வழியில்
இயற்க்கை பொருட்களை வாங்க :
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-04 15:45:13.