பலவிதமான பிரச்சனைகளுக்கு பலவிதமான மாத்திரைகள் தான் இன்றைய சமூகத்தின் கண்டுபிடிப்பு. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் பாரம்பரியமான முறைகளை கையாண்டு உடல் உபாதைகள் இன்றி நன்றாக ஆரோக்கியமாக இருந்தார்கள். அதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த மரசெக்கு எண்ணெய்.
மரச்செக்கு எண்ணெய்களை வைத்து அனைத்து நோய்களையும் குணப்படுத்தினார்கள் சித்தர்கள்.
செக்கு எண்ணெய் என்றால் என்ன?
இன்றைய சூழலில் மக்கள் செக்கில் ஆட்டும் எண்ணெய்களை அதிகம் பயன்படுத்திகின்றன. காரணம் அதன் நன்மைகளை பற்றி அறிந்து வருகின்றனர். ஆனால் அனைத்துவகையான செக்கு எண்ணெய்களும் மரச்செக்கில் ஆட்டப்படுவது இல்லை , இரும்புச்செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்களும் உள்ளது. இரும்புசெக்கில் ஆட்டப்படும் எண்ணெய்கள் அதிக அளவு வெப்பத்தை வெளிப்படுத்துவதால் பல்வகையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
மரச்செக்கு எண்ணெய்
மரச்செக்கில் வெப்பம் குறைவான அளவு வெளியேறும் காரணத்தினால் எண்ணெயில் உள்ள எந்த ஒரு உயிர் சத்தும் வீணாகாது.
மேலும் இது மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு மட்டுமின்றி புதுப்புது நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
உண்மையான மரச்செக்கு எண்ணெயை கண்டறிவது எப்படி???
உண்மையான மரச்செக்கு எண்ணெய் என்பது நாம் சிறிது நாட்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது அதன் நிறமானது மாறத் தொடங்கிவிடும். அதிலிருந்து அது உண்மையான மரச்செக்கு எண்ணெய் தான் என்பதை கண்டறியலாம்.
தரமான மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம் எது?
தரமான மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம் ஸ்டாண்டர்ட் ஸ்டோர் (STANDARD STORE / STANDARD COLD PRESS OIL) இங்கு தரமான முறையில் மரச்செக்கு எண்ணெய்கள் தயார் செய்யப்பட்டு தூய்மையானதாகவும் புதியதாகவும் விரைவில் மக்களிடம் சென்றடைகிறது.
மதுரை மக்களிடம் பேராதரவு பெற்ற ஸ்டாண்டர்டு ஸ்டோர் (STANDARD COLD PRESS OIL) இப்போது சென்னையில் மக்கள்அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே நமது ஸ்டாண்டட் ஸ்டோரின் புதிய கிளை திருவான்மியூரில் உள்ள வால்மீகி தெருவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மேலும் சென்னை முழுவதும் இலவச டோர் டெலிவரி (Free Home Delivery) வசதி உண்டு.
அது மட்டும் இன்றி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு இலவச டோர் டெலிவரியும் உண்டு.
ஸ்டாண்டர்டு ஸ்டோரில் உள்ள பொருட்கள்
- மரச்செக்கு கடலை எண்ணெய்
- மரச்செக்கு நல்லெண்ணெய் (கருப்பட்டியுடன் கலந்தது)
- மரச்செக்கு தேங்காய் எண்ணெய்
- விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இல்லுபை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய்.
- நாட்டுசக்கரை
- பனங்கல்கண்டு
- இந்துப்பு
- கருப்பட்டி கடலை மிட்டாய்
- தேங்காய் கடலை மிட்டாய்
- எள் கடலைமிட்டாய்
- தானிய வகைகள்
- பாரம்பரிய அரிசி வகைகள்
- சருமம் மற்றும் முடி அழகு பொருட்கள்
- பசுநெய் மற்றும் எருமைநெய்
- சுத்தமான மலைத்தேன்
- பொடி வகைகள்
- குழந்தைகளுக்கான இயற்க்கை உனவுபொருட்கள்
- மேலும் பல வீட்டு உபயோக பொருட்கள்.
இப்போதே பொருட்களை வாங்க ஒரு கால் பன்னுங்க
அழைப்பு எண் : 9677227688
இணையத்தில் வாங்குவதற்கு: https://standardcoldpressedoil.com/
ஆரோக்கியத்தை நோக்கிய அடுத்த கட்டத்தில் என்றும் உங்கள் ஸ்டேண்டர்டு ஸ்டோர் ( STANDARD STORE / STANDARD COLD PRESS OIL).
Originally posted 2019-11-28 10:46:52.