நம் நாட்டில் ஆயுர்வேதம் மற்றும் சித்தமருத்துவம் இரண்டிலும் அதிக அளவு பயன்படுத்தப்படும் ஒரு மர வகை என்றால் அது வேம்பு எனப்படும் வேப்ப மரம் தான். ஏனெனில் இதில் அதிக அளவு மருத்துவ குணம் உள்ளது.
வேப்பெண்ணையில் உள்ள இயற்க்கை சத்துக்கள்:
ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் கரட்டினாய்டு சத்துகள் இருப்பதால் என்றும் இளமையாக வாழ வழிசெய்கிறது.
…..
வேப்பெண்ணையின் பயன்கள்:
- காயங்கள் மற்றும் தழும்புகளை விரைவில் குணப்படுத்தக்கூடியது. (காயங்கள் மேற்புறத்தில் பயன்படுத்தலாம்)
- சேற்றுப்புன் மற்றும் பாதவெப்புகளை தவிர்க்க இது ஒரு வரமாகும். (காயங்கள் மேற்புறத்தில் பயன்படுத்தலாம்)
- குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும் வயிற்றுபிரச்சனைகளை சரிசெய்ய வல்லது. (வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் இடுதல் நல்லது)
- புற்றுநோய்களை கூட தடுக்கும் திறன் படைத்தது.
- சொரியாசிஸ் எனப்படும் தோல் சம்மந்தமான பிரச்சனைகளை தீர்க்கிறது. (இரவில் உடலில் தடவி காலை எழுந்தவுடன் கழுவுதல் வேண்டும்)
- இந்த எண்ணையை உடலில் தடவிக்கொண்டு தூங்குவதன் மூலமாக கொசுக்கடியிலிருந்து தப்பிப்பதுடன் டெங்கு, மலேரியா போன்ற நோய்களிலிருந்தும் தப்பிக்கலாம்.
- தலையில் பேன் மற்றும் பொடுகு தொல்லை நீங்கும். (சீகக்காயுடன் சேர்த்து பயன்படுத்துதல் உகந்தது)
- சைனஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறது. (காலை, மாலை என இரு வேளையும் மூக்கின் துளையில் இரு துளி விட்டுவருதல் உடனடி நிவாரணம் தரும்)
- விஷ பூச்சி கடிகளுக்கு உடனடி நிவாரணம் தரக்கூடியது.
…..
வேப்பெண்ணையை எப்படி பயன்படுத்தலாம்?

- இதை அகத்திலும் (உணவாகவும்) புறத்திலும் (உடலுக்கு வெளிப்புறத்திலும்) பயன்படுத்தலாம்.
- தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்துதல் நன்று.
- 1 லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் 1/4 லிட்டர் வேப்பெண்ணை பயன்படுத்துதல் சிறந்த தீர்வை வழங்கும்.
…..
யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
5 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
https://www.standardcoldpressedoil.com/neem-oil
மரச்செக்கு எண்ணெய்களை வாங்க சிறந்த இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-10 09:52:49.