கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள், ஆம் கடுக்குக்கு மவுசு எப்போதும் குறையாது ஆனால் இன்றைய தலைமுறைகள் கடுகு என்றாலே தள்ளி வைத்துவிடுகிறார்கள் அதனால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமலேயே போய்விடுகிறது.
எனவே கடுகு எண்ணையை (Mustard Oil) பயன்படுத்துவதன் மூலமாக அனைத்துவகையான பயன்களைம் முழுவதுமாக பெற இயலும்.
…..
கடுகு எண்ணெய் உருவாகும் விதம்:
கடுகு விதைகளை குளிரூட்டும் செய்யப்படுவதன் மூலமாக கடுகு என்னை உருவாக்கப்படுகிறது.
கடுகு எண்ணெயில் உள்ள இயற்க்கை சத்துக்கள்:
இதில் உயர்தர சத்துக்களான கல்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம், தாது உப்பு, வைட்டமின்கள், ஆக்சிடெண்டுகளும் உள்ளது மேலும் சல்பர், அப்லோ டாக்சின், சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற சத்துக்கள் உள்ளன.
கடுகு எண்ணையின் பயன்கள்:
- உடலில் ஏற்படும் அனைத்துவிதமான கட்டிகளையும் சரிசெய்ய வல்லது.
- கெட்ட கொழுப்பை குறைக்கும் மற்றும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
- ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும்.
- தலைமுடிக்கு குளிக்கவும் பயன்படுத்தலாம்.
- சைனஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களை சரிசெய்கிறது.
- முகம் பொலிவு பெறவும், மேலும் கருத்த முகம் மானிறம் பெறவும் வரமாக அமைகிறது.
- கண்களுக்கு கீழே உள்ள தேவையற்ற சதையை நீக்க உதவுகிறது.
- ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.
- ஆஸ்துமா மற்றும் தலைவலி நீங்கும்.
- மூட்டுவலி நீங்கும் .
- உடல் உபாதைகள் விரைவில் குணமடையும்.
- நுண்ணுயிரிகளை அழிக்கிறது.
…..
கடுகு எண்ணயை யாரெல்லாம் பயன்படுத்தலாம்??
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம்
உடலில் பித்தம் உள்ளவர்கள் இதை தவிர்த்தல் நலம்.
https://standardcoldpressedoil.com/mustard-oil-for-hair
…..
எப்படி பயன்படுத்தலாம்??
உணவில் கலந்து பயன்படுத்துதல் சிறந்தது.
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/
https://standardcoldpressedoil.com/mustard-oil-for-hair
Originally posted 2020-01-10 10:11:23.