மரச்செக்கு கடலை எண்ணெய் : வியக்கவைக்கும் மருத்துவ குணங்கள்

0 sec read

பெரும்பாலான வீடுகளில் சமையல் என்றாலே கடலை எண்ணெய் தான் நினைவிற்கு வரும் அப்படிப்பட்ட கடலை எண்ணெய் சுத்தமானதுதானா அப்படி சுத்தமான கடலை எண்ணெய் எப்படி தயாரிக்கப்படுகின்றன ? கான்போம் .

மரச்செக்கு கடலை எண்ணெய் உருவாகும் விதம்:

மரச்செக்கு கடலை எண்ணெயானது தரமான நிலக்கடலைகளை மரச்செக்கில் மிதமான வெப்பநிலையில் சுழற்சி முறையில் உருவாக்கப்படுகிறது.

மரச்செக்கு கடலை எண்ணெயில் உள்ள இயர்க்கை சத்துக்கள்:

சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக உள்ளது .புரதம், கொழுப்பு , தாதுக்கள், கார்போஹைட்ரேட், கால்சியம் , பாஸ்பரஸ் , இரும்புச்சத்து.

மரச்செக்கு கடலை எண்ணெயின் மருத்துவ பயன்கள்:

  • கடலை எண்ணெயில் குறைந்த அளவே கொழுப்பு உள்ளதால் அது இதயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. மேலும் அது இதயத்தை சுற்றி பாதுகாப்பு வலையமாக அமைகிறது.
  • கடலெண்ணெய் உடலிலுள்ள திசுக்களையும் செல்களையும் பாதுகாத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  • ஞாபகமறதி ,முதியோர்களுக்கு ஏற்படும் நரம்புத்தளர்ச்சி போன்றவற்றை குனப்படுத்துதலில் கடலை எண்ணை முக்கிய பங்காற்றி வருகிறது.
  • மூட்டுவலிக்கும் சிறந்த நிவாரணியாக திகழ்கிறது.
  • தலைமுடி நன்றாக வளரவும் இது உறுதுணையாக உள்ளது. மேலும் உடலில் ஏற்படும் சரும கோளாறுகளை தீர்க்கவும் முதுமையை தவிர்த்து எப்போதும் இளமையாகவே இருக்கவும் இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
  • அஜீரண கோளாறுகளை சரி செய்வதோடு மட்டுமின்றி உடலின் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கிறது.

கடலை எண்ணெயை யாரெல்லாம் பயன்படுத்தலாம்??

கடலை எண்ணெயை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

கொழுப்பு குறைந்த அளவு இருப்பதால் முதியவர்களும் பயன்படுத்தலாம் .

கடலை எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம்??

கடலை எண்ணெய் சமைக்க பயன்படுத்தலாம்.

மேலும் மூட்டு வலிகளுக்கு சருமத்திலும் பயன்படுத்தலாம்.

Originally posted 2019-12-06 13:45:31.

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

எலுமிச்சை பழமும் அதன் பயன்களும்

எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலிமிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை...
Kaaveri
4 sec read

அறுசுவைகளும் அதன் பயன்களும்

1.இனிப்பு – தசையை வளர்க்கும். 2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும். 4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும். 5.கசப்பு – நரம்புகளை...
Kaaveri
2 sec read

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *