கருப்பட்டி: வியக்கவைக்கும் மருத்துவ பயன்கள்

2 sec read

607b0b39c91fc

உருவாகும் விதம்:

பனை மரத்தில் இருந்து சுரக்கும் பனை நீரின் மூலமாக கருப்பட்டி என்னும் பனை வெல்லம் தயாரிக்கப்படுகிறது

மருத்துவ பயன்கள்:

  • காபியில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை கலந்து குடித்தால் சுண்ணாம்புசத்தும் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
  • கர்ப்பமான பெண்கள் கருப்பட்டியை பயன்படுத்துவதன் மூலமாக கருப்பை ஆரோக்கியமாக இருக்கும் மேலும் தாய்ப்பாலின் மூலமாக குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து சென்றடையும்.
  • நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை குறைக்க கைக்குத்தல் அரிசியுடன் கருப்பட்டியை சேர்த்து உன்பதன் மூலமாக சர்க்கரை நோய் குறையவாய்ப்புகள் உள்ளது.
  • ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்தால் வாயுதொல்லை நீங்கும்.
  • பாலை காட்டிலும் இருமடங்கு கால்சியம் இதில் கிடைப்பதால் குழந்தைகளுக்கும் இது உகந்தது.
  • மேலும் பனைகருப்பட்டியை எவ்வளவு உண்டாலும் சர்க்கரை நோய் நெருங்காது.
    சர்க்கரை நோயளிகளுக்கு உகந்தது.

…..

சுத்தமான கருப்பட்டி கிடைக்கும் இடம்:

ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688


வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/

https://www.standardcoldpressedoil.com/palm-jaggery

Originally posted 2020-01-07 09:47:04.

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

எலுமிச்சை பழமும் அதன் பயன்களும்

எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலிமிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை...
Kaaveri
4 sec read

அறுசுவைகளும் அதன் பயன்களும்

1.இனிப்பு – தசையை வளர்க்கும். 2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும். 4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும். 5.கசப்பு – நரம்புகளை...
Kaaveri
2 sec read

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *