பொதுவாகவே நெல்லிக்காய் என்பதே பலருக்கும் பிடித்தமான ஒரு கனி அதிலும் அதில் தேனை கலந்து சாப்பிடும் போது அந்த சுவையை சொல்ல வார்த்தைகளே இல்லை அப்படிப்பட்ட ஒரு சுவையான உணவு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் வகையில் அமைந்தால் அது பேரின்பம் தானே !!
தேன் நெல்லிக்காய் உருவாகும் விதம்:
சுத்தமான நெல்லிக்காயை காயவைத்து அதை பதப்படுத்தப்பட்ட தேனில் ஊறவைத்து சிறிது நேரம் பிறகு அதை மீண்டும் உலர வைத்து அதனை ஒரு உணவுப் பொருளாக மாற்றுவதே தேன் நெல்லிக்காய் ஆகும்.
தேன் நெல்லிக்காயில் உள்ள இயர்க்கை சத்துக்கள்:
குளுகோஸ், புரக்டோஸ், நீர், ஆண்டி ஆக்சைடு , இரும்புச்சத்து , வைட்டமின் சி ,கால்சியம்.
…..
தேன் நெல்லிக்காயின் பயன்கள்:
- கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு பலமாக்க உதவுகிறது.
- நோய் எதிர்ப்பு சக்திகளுக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக விளங்குகிறது.
- அல்சர் மற்றும் வயிற்றுப்புன் குணமடைய உதவுகிறது.
- பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையிலிருந்து தீர்வு அளிக்கிறது.
- உடல் பருமனை குறைக்க உதவுகிறது.சிறிய வயதில் முதிர்வடைவதை தடுக்க உதவுகிறது.
- சிறுவயதில் முடி நரைப்பதையும் தடுக்கிறது.
- மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
- பற்களை பலமாகவும் ,வெண்மையாகவும் மாற்ற உதவுகிறது.
- உடலில் தேவையற்ற சதையை குறைக்க உதவுகிறது.
- இரத்தத்தை சுத்தகரிக்க உதவுகிறது.
…..
தேன் நெல்லிக்காயை யாரெல்லாம் பயன்படுத்தலாம்??
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்
தேன் நெல்லிக்காயை தினம் ஒன்று சாப்பிட்டால் நம் வாழ்க்கையில்.
Originally posted 2019-12-05 14:32:50.