பொதுவாகவே மழை காலங்களில் மழை வருமோ இல்லையோ கொசுகடியும் கொடிய நோய்களும் கண்டிப்பா வரும் அதை தடுக்க பல பயனற்ற மருந்துகளை பயன்படுத்துதலை காட்டிலும் பலவருங்களாக சித்தர்கள் மற்றும் வைத்தியர்கள் பரிந்துரை செய்யும் இயர்க்கையின் கொடையான நிலவேம்பு மிகப்பெரிய வரம் தான் ….
நிலவேம்பு உருவாகும் விதம்:
நிலவேம்பு செடியிலிருந்து நிலவேம்பு உருவாக்கப்படுகிறது.
நிலவேம்பின் குணம்:
சற்று கசப்புத்தன்மையுடனும் மேலும் வெப்பத்தன்மையும் கொண்டுள்ளதால் எல்லா வித்தத்தவர்க்கும் ஏற்றதாக அமைகிறது.
நிலவேம்பில் உள்ள இயர்க்கை பயன்கள் :
- மழைகாலங்களில் ஏற்படும் டெங்கு ,மலேரியா போன்ற கொடிய நோய்களை குணப்படுத்துவதற்கு சிறந்த மருந்தாக அமைகிறது .
- உடலில் ஏற்படும் சளி ,ஜலதோஷம், இருமல் போன்ற நோய்களை போக்கவும் உதவுகிறது.
- உடலில் உள்ள குடற்புழுக்கள் உடலின் முக்கிய சத்துக்களை உறிஞ்சிகிறது. இதனால் உடலில் பலவகையான உபாதைகள் ஏற்படுகிறது. இதை தடுக்க நிலவேம்பு குடற்புழுக்களை அழிக்கிறது.
- உடலில் ஏற்படும் பித்தத்தை நீக்குகிறது.
- தலைவலி மற்றும் தலையில் கோர்த்துள்ள நீர் போன்றவற்றை சரிசெய்ய உதவுகிறது.
- தைராய்டு பிரச்சனைக்கு எமனாக அமைகிறது.பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை கட்டியினை நீக்க உதவுகிறது.
- மேலும் இது அஜீரண கோளாறுகளையும் குனப்படுத்துகிறது.
நிலவேம்பை எப்படி பயன்படுத்தலாம் ?
நிலவேம்பு பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம் ( 1 டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை நிலவேம்பு பொடி ).
மேலும் நம் ஸ்டேண்டர்டு ஸ்டோர் போன்ற கடைகளில் நிலவேம்பு தயார் நிலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
நிலவேம்பை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மருத்துவரிடம் பரிந்துரை பெற்று பயன்படுத்தலாம் .
மற்ற அனைத்து வகை நோயாளிகளும் பயன்படுத்தலாம்.
ஆங்கில மருந்துகளுடன் பயன்படுத்த கூடாது.
Originally posted 2019-12-05 14:39:15.
This நிலவேம்பு வியக்கவைக்கும் மருத்துவ குணங்கள்: site has
helped me many times in health problems.
Hi, the நிலவேம்பு வியக்கவைக்கும்
மருத்துவ குணங்கள்: article it is well written and has helped me a lot.