இன்றைய தலைமுறையினர் முருங்கை என்றாலே உணவில் கூட சற்று ஒதுக்கி வைத்து தான் உண்கிறார்கள் ஆனால் முருங்கை என்பது இயர்க்கை மனிதனுக்கு அளித்த மிகப்பெரிய வரம் என்பதை மறந்துவிட்டோம் அப்படிப்பட்ட நமக்கு முருங்கை மிட்டாய் ஒரு மிகப்பெரிய வரம் தான்.
முருங்கை பர்ப்பியில் உள்ள இயர்க்கை சத்துக்கள்:
ஒமேகா 3 ,6 ,9 சத்துக்கள் , ஜின்க் ,வைட்டமின் A ,K ,B ,E போன்ற ஊட்டச்சத்துக்கள் ,சோடியம் ,கால்சியம் ,பொட்டாசியம் , மெகினீசியம் ,புரதம் போன்ற சத்துக்கள்.
முருங்கை பர்ப்பி வியக்கவைக்கும் மருத்துவ குணங்கள்:
- வாரத்தில் இரண்டு முறை முருங்கை கீரை பருப்பி உண்டு வர தலைவலி , மலச்சிக்கல் , வயிற்றுஉபாதை போன்றவை நீங்கும்.
- கர்ப்பப்பை வலுவாக்கும் , ,தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும் ,
- சளி ,இருமல் ,ஜலதோஷம் , போன்றவற்றை குனமாக்கும்.
- உடல் மெலிந்தவர்கள் உடலினை ஏற்ற முருங்ககீரை பர்ப்பி உகந்தது.
- ஆண்மை கோளாறுகளை சரி செய்கிறது.
- உடல்பலு அதிகரிப்பதோடு நோயெதிர்ப்புசக்தியும் அதிகரிக்கிறது.
முருங்கைஇலை பர்ப்பியை யாரெல்லாம் பயன்படுத்தலாம்??
இதை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம் .
வீட்டில் முருங்கை இலையை ஒதுக்கி வைக்கும் குழந்தைகளிடம் இதை கொடுக்க விரும்பி உண்பார்கள்.
Originally posted 2019-12-09 12:35:54.