எருமை நெய் வியக்கவைக்கும் மருத்துவ குனங்கள்

0 sec read

நெய் என்றாலே உடலுக்கு வலிமையும் சக்தியையும் வழங்கக்கூடிய ஒன்றாக விளங்குகிறது. அதிலும் குறிப்பாக எருமை நெய் என்பது மேலும் பலவகையான பயன்களை வழங்குவதில் முக்கிய பங்காற்றிவருகிறது.

எருமை நெய் உருவாகும் விதம்:

எருமைமாட்டின் பாலில் இருந்து எருமைநெய் உருவாக்கப்படுகிறது.

எருமைநெய்யில் உள்ள இயர்க்கை சத்துக்கள்:

இப்பாலில் விட்டமின் ஏ, விட்டமின் பி1, ரிபோஃப்ளோவின், நியாசின், பான்டாதெனிக், அமிலம்,பைரிடாக்ஸின், கோபாலமை, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், செம்புச்சத்து, மாங்கனீசு, சோடியம், நீர்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து ஆகியவை காணப்படுகின்றன.

எருமைநெய்யின் மருத்துவ பயன்கள்:

  • இதயம் சம்மந்தமான நோய்களை குனப்படுத்த உதவுகிறது.
  • எலும்பு முறிவு மற்றும் எலும்பு வீக்கம் போன்றவற்றிற்கு மிகப்பெரிய வரமாக அமைகிறது.
  • இரத்த ஓட்டத்தை சீராக அமைக்க உதவுகிறது.
  • நோயெதிர்ப்புத் தன்மையையை அதிகரிக்கிறது.
  • குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உதவி புரிகிறது.

எருமைநெய்யை யாரெல்லாம் பயன்படுத்தலாம் ??

எருமை நெய்யை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அளவுடன் பயன்படுத்தலாம் .

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இதை தவிர்த்தல் நலம் .

எருமை நெய்யை எப்படி பயன்படுத்தலாம் ??

எருமை நெய்யை உணவில் இரவு தூக்கத்திற்கு முன்பு உன்னுதல் நல்ல பலன்களை தரவல்லது.

முக்கிய குறிப்பு :
எருமைபாலில் கொழுப்புச்சத்து அதிகம் என்பதால் சில இதய நோயாளிகள் மருத்துவர் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தலாம் .

Originally posted 2019-12-06 13:39:17.

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

எலுமிச்சை பழமும் அதன் பயன்களும்

எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலிமிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை...
Kaaveri
4 sec read

அறுசுவைகளும் அதன் பயன்களும்

1.இனிப்பு – தசையை வளர்க்கும். 2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும். 4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும். 5.கசப்பு – நரம்புகளை...
Kaaveri
2 sec read

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *