ஆவாரம்பூ பொடி வியக்கவைக்கும் மருத்துவ பயன்கள்

0 sec read

senna siamea flowers wooden cup orange background 313215 1991

ஒரு சில பூக்கள் பார்க்க அழகாக இருக்கும் ஆனால் அது தன் ஆயுளை ஒரே நாளில் இழந்து விடும் ஆனால் ஒரு சில பூக்கள் பார்க்க அழகாக இருந்தும் அது பிற மனிதர்களின் வாழ்நாளை நீட்டிக்க வல்லது அப்படிப்பட்ட பூவான ஒரு பூ ஆவாரம் பூ.

அவாரம்பூ பொடி உருவாகும் விதம்:

ஆவாரம் பூ வானது பொடியாக்கப்பட்டு காய்ந்த நிலையில் அது விற்பனை செய்யப்படுகிறது.

ஆவாரம்பூ பொடியின் நன்மைகள் :

  • ஆவாரம்பூ பொடியானது தலைமுடி நன்றாக வளர உறுதுணையாக உள்ளது.
  • தலை முடி உதிர்தல் பலவீனமான கூந்தல் போன்றவற்றை சரி செய்வதற்கும் ஆவாரம்பூ பொடி உதவுகிறது.
  • ஆவாரம் பூ பொடியை தண்ணீரில் நனைத்து துணியின் மூலம் கண்களில் ஒத்தி கொள்வதன் மூலமாக உஷ்ணத்தினால் ஏற்படும் கண் எரிச்சல் குணமாகும்.
  • மூலம் பிரச்சினைக்கும் இது சிறந்த தீர்வாக அமைகிறது.
  • ஆவாரம் பூ பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வர உடல் துர்நாற்றம் நீங்குவதோடு சிறுநீரக கோளாறுகளும் முற்றிலுமாக நீங்குகிறது.
  • உணவுப் பொருட்களுடன் ஆவாரம்பூ பொடியை சேர்த்து உண்டு வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமின்றி அனைத்து வகையான சரும கோளாறுகளும் நீங்குகிறது.

…..

ஆவாரம்பூ பொடி யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

  • ஆவாரம்பூ பொடியை பெரியவர்கள் மட்டும் பயன்படுத்துதல் நன்று.

ஆவாரம்பூ பொடியை எப்படி பயன்படுத்தலாம்?

  • ஆவாரம்பூ பொடியை உணவில் சேர்த்தும் அல்லது வெந்நீரில் கலந்தும் பயன்படுத்தலாம் .

Aavarampoo benefits

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Exit mobile version