இந்த கொரோனா சூழல் பலரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது.
பலருக்கு உடலளவிலும் பலருக்கு மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த கொரோனா …
இந்த நிலையில் பலரும் தங்கள் வேலைகளை இழந்தும் தங்களுடைய வருமானங்களை இழந்தும் தவித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் உங்களுக்காக உதவ முன்வருகிறது எங்கள் ஸ்டேண்டர்டு ஸ்டோர்.
நீங்கள் சுய தொழில் தொடங்க உங்களுக்கு பொருட்களை குறைந்த விலையில் தருவதோடு மட்டுமின்றி , உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டி ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய அத்யாவசிய உணவுப்பொருட்களையும் விற்பனைக்காக வழங்கிறோம்.
குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் உங்களுக்குத் தேவையான பொருட்களை எங்களிடம் பெற்று 10% லாபத்துடன் நீங்கள் தொழிலில் வருமானம் ஈட்டலாம்.
எங்களின் பொருட்கள் தரமானதாகவும் விலை குறைவாகவும் இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் எங்களது வாடிக்கையாளர்களின் தேவைக்காக எங்கள் சேவை தொடர்ந்து கொண்டிருக்கின்றது .
நீங்களும் எங்கள் நிறுவனத்தின் ஒரு அங்கமாக திகழ்ந்து எங்கள் நிறுவனத்தின் மூலமாக லாபத்தை ஈட்ட வேண்டுமெனில் இப்பொழுதே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-09-13 20:02:21.