விருந்துகளிலும் சரி, விசேஷங்களிலும் சரி மிக முக்கியமான ஒரு இனிப்பு வகை என்று சொன்னால் அது நிச்சயமாக பாதாம் அல்வாவாகதான் இருக்கும். ருசியிலும் சரி வாசனைகளும் சரி அனைவர் மனதையும் வசீகரிக்க கூடிய பாதாம் அல்வா செய்வது எப்படி என்பதை காண்போம்.
பாதாம் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
*பாதாம் பருப்பு – 100 கிராம்
*சர்க்கரை – அரை கப்
*நெய் – கால் கப்
*ஏலக்காய் ,முந்திரி ,குங்குமப்பூ – தேவையான அளவு
பாதாம் அல்வா செய்யும் முறை:
*வெந்நீரில் ஊற வைத்த பாதாம் பருப்பின் தோலை உரித்து அரைக்க வேண்டும்.
*பின்பு ஒரு கடாயில் பாதாம் விழுதினை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்து நீர் பதத்தில் வரும் வரை கலக்கவும்.
*இப்போது ஏலக்காய் நெய் குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து அல்வா பதத்தில் வரும்போது முந்திரி பருப்பை தேவையான அளவு தூவி அடுப்பில் இருந்து இறக்கலாம்.
*இப்போது சுவையான பாதாம் அல்வா தயார்.
*எண்ணெய்களை பயன்படுத்தும்பொழுது மரச்செக்கு எண்ணெயை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு வலிமையை தரும்.
சுத்தமான மரச்செக்கு எண்ணெய்கள் மற்றும் நெய்கள் கிடைக்கும் இடம்்
*ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-07 19:43:13.