கார்த்திகை மாதம் பிறந்ததுமே நாம் கடை வீதிகளில் சென்று விளக்கு, எண்ணெய், நெய், திரி, போன்றவற்றை தரமானதாகவும் சுத்தமானதாகவும் தேடித்தேடி வாங்க தொடங்கி விடுகின்றோம் ஏனெனில் அந்த மாதத்தில் திருக்கார்த்திகை தீபத்தன்று வீடு வாசல்களில் அழகிய தீபங்கள் அனைவரையும் கவரும் வண்ணம் ஏற்றவேண்டும் என்ற நோக்கில், ஆனால் அவற்றால் நமக்கு பயன்கள் உள்ளனவா ???
பெரும்பாலும் எந்த ஒரு விழாக்களிலும், எல்லா நிறுவனங்களிலும் ஒரு விளக்கை ஏற்றிய பின்பு தான் தன்னுடைய தொழிலை தொடங்குவது உண்டு, ஏனெனில் ஒரு தீபத்திற்கான சிறப்பு மிக உயர்ந்தது, அத்தகைய வகையில் அகல் விளக்கில் தீபம் ஏற்றும் போது அது பன்மடங்காக கிடைக்கின்றது ஏப்படி ??
ஆம் அகல் விளக்கு என்பது 5 பூதங்கள் என்று அழைக்கப்படுகின்ற நீர், மண், காற்று, தீ, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கலையும் உள்ளடக்கிய ஒன்று அப்படிப்பட்ட பஞ்ச பூதங்கள் ஒன்றுசேருமிடத்தில் அதிர்ஷ்டலக்ஷ்மி குடியிருப்பார் என்பது ஐதீகம்.
இந்த திருக்கார்த்திகை தீபத்தில் சிறந்த கலப்படமற்ற எண்ணெய்களில் விளக்கேற்றி இறைவனை வழிபட்டு வந்தால் நாம் வேண்டிய அனைத்தையும் அந்த இறைவன் நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.
அப்படிப்பட்ட சிறந்த எண்ணைகளை வழங்குவதற்காகவே உள்ளது நமது ஸ்டாண்டர்டு நிறுவனம்.
உங்களுக்கு எண்ணெய்களுடன் உடன் சேர்த்து விளக்குகளையும் அழகாக, சிறந்த விலையில் தற்போது விற்பனை செய்து கொண்டிருக்கின்றது நமது ஸ்டாண்டர்ட்டு நிறுவனம்.
சென்னை மக்களுக்காக விளக்கேற்றும் எண்ணெயுடன் சேர்த்து விளக்குகளும் டோர் டெலிவரி செய்யப்படுகிறது.
இப்பொழுதே இந்த கார்த்திகை தீபத்தை எங்களுடன் சேர்ந்து கொண்டாடுங்கள் உங்கள் வீட்டை ஒளிமயமாக்கும்…
அழைப்புக்கு : 96 77 22 7688
நம்ம திருவான்மியூரில் ஈசனுக்கு அருகிலேயே ஒரு இயர்க்கை அங்காடி.
ஸ்டேண்டர்டு ஸ்டோர் (Google Map)
எண்: பு: 104 , ப: 42
வால்மீகி தெரு,
திருவான்மியூர் – 41
Originally posted 2019-12-09 13:02:12.
Thank you for the good writeup. It in fact was a amusement account it. Look advanced to more added agreeable from you! By the way, how can we communicate?