நாட்டுச்சர்க்கரை என்பதை இயற்கையின் ஓர் மிகப்பெரிய கொடை தான் அதிலும் 16 வகையான மூலிகைகளை உட்பொருளாக கொண்டு நாட்டு சர்க்கரை என்பது நோய்களை விரட்டியடித்து ,மருந்துகளை, ஒதுக்கி அமிர்தமாக விளங்கக்கூடிய ஓர் இயற்க்கை வரம் தான் இந்த மூலிகை நாட்டு சர்க்கரை.
…..
உருவாகும் விதம் :
இயற்கையில் கிடைக்கக்கூடிய 16 வகையான மூலிகைகளை கொண்டு நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து உருவாக்கப்படுகிறது மூலிகை நாட்டு சர்க்கரை.
…..
மூலிகை நாட்டு சர்க்கரையில் உள்ள இயற்கை உட்பொருட்கள்

- ஏலக்காய்
- நெல்லிக்காய்
- வெற்றிலை
- துளசி
- ஓமவள்ளி
- செம்பருத்தி
- அகத்தி பூ
- ஆவாரம் பூ
- ரோஜா இதழ்கள்
- வல்லாரை
- திருநீற்றுப் பச்சை
- மஞ்சள்
- அதிமதுரம்
- கரும்பு
- சுக்கு
- வால்மிளகு
போன்ற 16 உட்பொருட்களை உள்ளடக்கியது.
…..
மூலிகை நாட்டு சர்க்கரையின் பயன்கள்
- உடலையும் இரத்தத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
- அஜீரணக் கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
- குழந்தைகள் மற்றும் முதியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அதிக பங்காற்றி வருகிறது.
- இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்தமாக்க உதவுகிறது.
- மலச்சிக்கல் போன்ற கோளாறுகளை சரி செய்கிறது.
…..
மூலிகை நாட்டு சர்க்கரையை யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம் ?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் பயன்படுத்துவது உகந்தது.
…..
எப்படி பயன்படுத்தலாம் ??
பால் தேநீர் அல்லது குளிர்பானங்கள் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.
Originally posted 2019-11-28 11:36:56.
This 16 வகை மூலிகை கொண்ட நாட்டுச்சர்க்கரை : வியக்க வைக்கும்
மருத்துவ குணங்கள் site has helped me many times in health problems.